வித்தியாசமான திருமண வாழ்த்து – Thirumana Valthu Kavithai in Tamil
ஹாய் ப்ரண்ட்ஸ் வணக்கம்… எங்கள் இணைய பக்கத்திற்கான வந்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள் வித்தியாசமான திருமண வாழ்த்துக்களை தேடுபவரா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். அதாவது நாங்கள் இந்த பதிவில் வித்தியாசமான திருமண வாழ்த்தை தமிழில் Images மூலம் பதிவு செய்துள்ளோம். ஆகவே அவற்றில் தங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்.
திருமண நாள் வாழ்த்துக்கள் – Thirumana Valthu Kavithai in Tamil:
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
வித்தியாசமான திருமண நாள் வாழ்த்து:
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க!
Vithiyasamana Thirumana Valthukkal:
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
பல்லாண்டு வாழ்க..
என் இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்.
Vithiyasamana Thirumana Valthukkal:
என்றும் இந்த அன்பும்
காதலும் தொடர என்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!
Thirumana Naal Valthukkal – திருமண நாள் வாழ்த்துக்கள்:
இணைபிரியாத
தம்பதியினராக என்றும் வாழ்க..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!
மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |