திருமண வாழ்த்து கவிதை | Thirumana Valthukkal kavithai

Advertisement

திருமண வாழ்த்துக்களை தெரிவிக்க Thirumana Valthukkal Kavithai Images தமிழில் 

நாம் பொதுவாக எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் அதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.. அதாவது பிறந்தநாள் வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, தீபாவளி வாழ்த்து என்று பலவகையான நல்ல விஷயங்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.. அந்த வகையில் நமது நண்பர்களோ, உறவினர்களோ, தெரிந்தவர்களுக்கோ, அலுவகத்தில் உங்களுடன் பணிபுரிபவர்களுக்கோ திருமணம் என்றால் கண்டிப்பாக அந்த திருமணம் விழாவிற்கு சென்று நமது மகிழ்ச்சி கலந்த வாழ்த்தை தெரிவிப்போம்.. சில சமயம் நம்மால் அந்த திருமண விழாவிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, நிச்சயமாக சமூக வலைத்தளங்கள் மூலமாவது நமது வாழ்த்தை தெரிவிப்போம்.. அந்த வகையில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு சில Marriage Wishes Images தமிழில் பதிவிடப்பட்டுள்ளது, அவற்றில் தங்களுக்கு பிடித்த Images-ஐ Download செய்து உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்..

Marriage Wishes in Tamil


உதாரண
தம்பதியர்களாக
ஊர் போற்ற
வாழுங்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

Marriage Wishes in Tamil Two Lines

திருமணநாள்-நல்வாழ்த்துக்கள்-கவிதை

இணைபிரியா வாழ்க்கையிலே
இன்பமே என்றும் கொள்வீர்
முடிச்சுப்போட்ட வாழ்க்கையிலே
முடிவில்லா மகிழ்ச்சி காண்பீர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

Thirumana Nal Valthukkal Kavithai in Tamil

கல்யாண வாழ்த்துக்கள் கவிதை

இனிய
திருமண நாள்
வாழ்த்துக்கள்..
வாழ்க
வளமுடன்

Thirumana Valthukkal Kavithai:

வித்தியாசமான திருமண வாழ்த்து

அற்புதமான
நாவலுக்கு
போடப்படும்
அழகான
முன்னுரையே
திருமணம்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

Thirumana Valthukkal in Tamil:

கல்யாண வாழ்த்துக்கள் கவிதை

எங்கோ பிறந்து வாழ்ந்த இரு
இதயங்களை இணைத்து
ஒன்றாக இருவரின் வாழக்கைக்குள்
ஒரு புது உதயம் தரும் சிறந்த
தினமே திருமண நாள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

மேலும் திருமண வாழ்த்து கவிதைகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉😍 Marriage wishes in tamil

மேலும் பலவகையான வாழ்த்துக்கள் கவிதைகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Wishes in Tamil
Advertisement