உலக ஆரோக்கிய தினம் வாழ்த்து கவிதை 2025

Advertisement

World health Day Wishes in Tamil | உடல் நலம் பெற வாழ்த்து கவிதை

இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் ஆரோக்கியம் என்பது முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இந்தகாலத்தில் மாத்திரை, மருந்து எடுக்காதவர்கள் என்று யாரும் இல்லை. உடலில் ஏதோ  ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்காக மருத்துவரை நாடி செல்கின்றோம். அவர்களும் மாத்திரை, மருந்து தான் எழுதி தருகிறார்கள். ஆனால் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் மாத்திரை, மருந்து என்றால் என்னவென்றே தெரியாமல் உடலை ஆரோக்கியமாக வைத்து கொண்டார்கள். ஏனென்றால் அந்த காலத்தில் காற்று மாசுபடாமல் இருந்தது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டார்கள். அப்படியே ஏதும் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் இயற்கையான வைத்தியங்களை பின்பற்றினார்கள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள், உடலை ஆரோக்யமாக வைத்திருங்கள். இந்த பதிவில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதாரம் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு வாழ்த்துக்களை கூறுவதற்கு இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதனை Download செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

World Health Day Wishes in Tamil Images:

சூரியன் மறைந்து சூரிய நமஸ்காரம் செய்தால் எப்படி புரோஜனம் இல்லையோ, ஆரோக்கியம் கெட்ட பிறகு கவலைப்படுவதால் எந்த புரோஜனம் இல்லை. அதனால் உங்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளுங்கள். 

உலக சுகாதார தின வாழ்த்துக்கள்! அனைவருக்கும் நல்ல உடல்நலமும், மகிழ்ச்சியான வாழ்வும் கிடைக்க வாழ்த்துகிறேன்

World health day wishes in tamil images

World Health Day Wishes Download:

நல்ல உடல்நலமே மிகப்பெரிய செல்வம். அனைவருக்கும் நல்ல உடல்நலம் கிடைக்க வாழ்த்துகிறேன்

World Health Day Wishes Download

உலக சுகாதார தினம் கவிதை

World Health Day Wishes in Tamil 2025:

சுகாதாரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அனைவரும் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்

World health day wishes in tamil 2025

Ulaga Sugathara Dhinam Valthu:

வாழ்க்கையில் ஆரோக்கியம் மிக முக்கியம். அனைவரும் அதை பேணிக்கொள்ள வேண்டும்

ulaga sugathara dhinam valthu

Ulaga Sugathara Dhinam Valthukkal

ulaga sugathara dhinam valthukkal 

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil
Advertisement