உலக தம்பதியர் தின வாழ்த்துக்கள் 2025

Advertisement

உலக தம்பதியர் தின வாழ்த்துக்கள் | Ulaga Thambathiyar Thinam Quotes 

திருமணம் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களாக இருக்கிறது. அதிலும் சில நபர்கள் காதல் திருமணம் செய்கிறார்கள், சில பேருக்கு பெற்றோர் பார்த்து வைத்து திருமணம் செய்கிறார்கள். காதல் திருமணம் செய்கிறவர்கள் ஒருவருக்கு ஒருவரை பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள். அதுவே பெற்றோர் பார்த்து திருமணம் செய்தவர்களுக்கு ஒருவரையொருவர் புரிந்து வைத்திருக்க முடியாது. புரிந்து வைத்திருப்பார்கள் ஆனால் முழுமையாக புரிந்து வைத்திருக்க முடியாது. இதனால் அப்போ அப்போ சண்டை வரக்கூடும். ஏன் காதல் திருமணம் செய்தவர்களுக்கு இடையே சண்டை வரும். ஆனால் இந்த சண்டை யார் விட்டு கொடுத்து பேசுவது என்பதில் தான் ஒற்றுமை இருக்கிறது. இரண்டு பேருமே வீம்பு பிடித்து கொண்டு நன் பேச மாட்டேன் என்று நினைத்தால் அந்த உறவு நல்லுறவாக இருக்காது. இதனை கருதி கொண்டு தான் உலக தம்பதியர் தினமானது வருடந்தோறும் மே 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமே  கணவன், மனைவி இருவரும் ஒருவர்கொருவர் புரிந்துகொண்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே இதனுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது. அதனால் அன்றைய தினம் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதனை Download செய்து அனுப்புங்கள்.

World Thambathiyar Day Wishes in Tamil

உலகெங்கும் வாழும் அன்பு தம்பதிகளுக்கு இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள் 

world thambathiyar day wishes in tamil

உடல் இரண்டு ஆனாலும், உள்ளம் என்றும் ஒன்றாக இவ்வுலகம் உள்ளவரை தங்கள் துணையோடு மகிழ்ச்சியாக வாழ இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள்

விட்டு கொடுங்கள் விருப்பம் நிறைவேறும்
தட்டி கொடுங்கள் தவறு குறையும்
மனம் விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள்

சொந்தங்கள் சரியாக அமையாவிட்டாலும்
வாழ்க்கை துணை என்னும் சொந்தம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் போதும் இந்த உலகினை வென்று விடலாம். இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள்

World Thambathiyar Day Wishes in Tamil Images:

உடலாலும் உள்ளத்தாலும் என்னோடு சேர்த்து வாழும் என் மாமாவுக்கு உலக தம்பதியர் தின வாழ்த்துக்கள் 

World thambathiyar day wishes in tamil images

என்னை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல், என் மேல் உயிராய் இருக்கும் என்னவனுக்கு உலக  தம்பதியர் தின வாழ்த்துக்கள்

நான் என்ன அவ்ளோ அழகா என்னை ஏன் உனக்கு பிடித்தது என்று கேட்டால், இந்த உலகிலேயே நீ தான் அழகு என்று சொல்லும் என்னவளே.! உலக தம்பதியர் தின வாழ்த்துக்கள்

அன்று பிடித்த கையை இன்று வரை யாருக்காகவும் விட்டு கொடுக்காமல் என்னோடு சேர்ந்து பயணிக்கும் என் காதலனுக்கு உலக தம்பதியர் தின வாழ்த்துக்கள்

World Thambathiyar Day wishes Download in Tamil:

அன்று பிடித்த என் கையை இன்று வரை யாருக்காகவும் விட்டு கொடுக்காமல் என்னோடு சேர்ந்து பயணிக்கும் என் காதலனுக்கு உலக தம்பதியர் தின வாழ்த்துக்கள் 

world thambathiyar day wishes Download in tamil

நான் படுத்த படுக்கையில் இருக்கும் போதும் என்னை நேசிக்கும் நீ மட்டும் போதும்.! உலக தம்பதியர் தின வாழ்த்துக்கள்

இறப்பிலும் பிரியாத வரம் வேண்டும் இறைவா.! இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள்

நம்முடைய குழந்தைகள் தோளுக்கு மேல் வளர்ந்தாலும் கூட, என்னை தோளில் போட்டு தாலாட்டி குழந்தை போல பார்த்து கொள்ளும் என்னவனுக்கு இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள்

Thambathiyar Thinam Images:

அன்று மாட்டி கொண்டேன் என்று நினைத்தேன்.! ஆனால் உன்னை போல் என்னை நேசிக்க முடியாது என்று! உலக  தம்பதியர் தின வாழ்த்துக்கள் என்னவளே.!

thambathiyar thinam images

உலக தம்பதியர் தினம் 2025.. எதற்காக கொண்டாடப்படுகிறது?

Thambathiyar Thinam Valthukal:

நமக்குள் சண்டை வருவதும் ஒருவித காதல் தான் மாமா.! இதே அன்பு, இதே சண்டை ஆயுள் வரை வேண்டும். உலக  தம்பதியர் தின வாழ்த்துக்கள் 

thambathiyar thinam valthukal

Thambathiyar Thinam Day Wishes Tamil:

தம்பதிகள் அனைவருக்கும் உலக தம்பதியர் தின வாழ்த்துக்கள் 

thambathiyar thinam day wishes tamil

இது போன்று மேலும் wishes பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  Wishes in Tamil
Advertisement