இந்த இனிய வைகுண்ட ஏகாதசி நாளன்று உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருமாள் ஆசியுடன் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்.
Vaikunta Ekadasi Wishes in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள் பற்றி கொடுத்துள்ளோம். பெருமாளுக்கு இருக்கக்கூடிய விரதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம். மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி திதியை வைகுண்ட ஏகாதசி என்று கூறுகிறோம். வைகுண்ட ஏகாதசி விரதமிருந்தால் முன்வினை பாவங்கள் நீங்கி வாழ்வில் நன்மை மட்டுமே உண்டாகும்.
இத்தனை சிறப்புகள் உடைய வைகுண்ட ஏகாதசி ஆனது, இந்த ஆண்டு 2025 ஜனவரி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் அனைவருக்கும் வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்களை தெரிவிக்கிக்கும் வகையில் இப்பதிவில் Vaikunta Ekadasi Wishes in Tamil பற்றி கொடுத்துள்ளோம்.
வைகுண்ட ஏகாதசி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்.!
Vaikunta Ekadasi Wishes Images:
ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்க நாத பெருமாள் அருளாசியுடன் அனைவருக்கும் இனிய வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள்.
Vaikunta Ekadasi Quotes in Tamil:
அன்பு பெருக மகிழ்ச்சி என்றும் தங்க..
செல்வம் நிலைக்க.. நோய் நீங்க.. முயற்சி பெருக..
வெற்றி என்றும் உங்கள் வசமாக
அனைவருக்கும் வைகுண்ட ஏகாதசி நல்வாழ்துக்கள்.!
Vaikuntha Ekadashi Wishes Images:
பெருமாளின் ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்.! இனிய வைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துக்கள்.!
Vaikuntha Ekadashi Wishes Images in Tamil:
ஏழு கொண்டல வாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள்.!
வைகுண்ட வாசல் திறக்கப்படுகிற இந்நாளில் பகவான் நாராயணரின் அருளும் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கட்டும்! வைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துகள்!
வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்.!
வைகுண்ட ஏகாதசி காலை வணக்கம்:
இன்று வைகுண்ட ஏகாதசி.! சொர்க்கவாசல் திறக்கும் நாள்.! வைகுண்ட நாதனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும்.! இனிய வைகுண்ட ஏகாதசி காலை வணக்கம்.!
இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |