Valaikappu Wishes in Tamil
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஒரு பெண்ணுக்கு கல்யாணம் எவ்வளவு முக்கியமான நாளாக இருக்குமோ அதேபோல் ஒரு பெண்ணுக்கு முக்கியமான நிகழ்வு என்றால் அது தான் வளைகாப்பு. இந்த ஒரு நிகழ்வு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும். அப்படி ஒரு முறை நடத்தப்படும் விழாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லுவதற்கு நிறைய Image தேடுவார்கள். அப்படி தேடும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். சரி வாங்க தற்போது வாழ்த்துக்களை பார்க்கலாம்..!
எனவே, அப்படி ஒரு பெண்ணுக்கு வளைகாப்பு நாளில் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். எனவே, நீங்கள் உங்கள் பெண்ணுக்கு வளைகாப்பு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Valaikappu Wishes in Tamil:

சீமந்தம் கவிதைகள்:
திருமணத்திற்கு பிறகு பெண்ணின் வெட்கத்தை அவளின் வளைகாப்பில் பார்க்கலாம்.

Valaikappu Wishes in Tamil:
வளைகாப்பு வந்ததடி, சந்தோஷத்தின் நாளடி,
வளர்கின்ற சிறு உயிர்க்காக, அனைவரும் வாழ்த்துவோம் இந்நாளடி!
தாயின் பாசம் பொலிவுடன் மலர,
குழந்தையின் உலகம் இனிமையுடன் திறக்க!
ஆயிரம் வளையல் கையில் இருந்தாலும் அவளின் ஆண்மகன் கையில் இடும் வளையளுக்கு அனைத்து வளையலும் காத்திருக்கும்.

Valaikappu Quotes in Tamil:
வளையலில் வரும் சத்தங்கள் அனைத்தும் வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.

வளைகாப்பு வாழ்த்துக்கள் in Tamil:
வளைகாப்பு என்பது நினைவோடு நிறைந்த தருணம்,
விழிகளிலே கனவுகள், இதயத்தில் ஒரு இனிமை பணம்.
வாழ்த்துகிறோம் சின்னக் கண்களில் ஒளி பிறக்க,
உலகமே சிரிக்க தாயாக நீ வளர!
நம்முடைய காதலுக்கு கிடைத்த பரிசு தான் இந்த நாள்

Seemantham Wishes in Tamil:
தாலாட்டு இசை தேடி வரும் காலம்,
தாய்மையின் வாசலில் நின்று விடியும் காலை.
வளைகாப்பு வாழ்த்துகள் இதயம் கனிந்த,
மலரட்டும் சிரிப்பு, மகிழ்ச்சி பெருகட்டும் பந்தம்!
கை நிறைய வளையல் அணிவதிலையே நிறைவு பெறுகிறது பெண்மையின் பேரழகு
| இது போன்று வாழ்த்துக்கள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | WISHES IN TAMIL |














