Singles -களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்.!

Advertisement

காதலும் இல்லை, கஷ்டமும் இல்லை .. Singles அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.! 

Valentine’s Day Singles Memes in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Valentines Day Quotes for Single Friends in Tamil பற்றி பார்க்கலாம்.  ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வந்தாலே நினைவிற்கு வருவது காதலர் தினம் தான். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் காதலர் தினம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். பிப்ரவரி மாதம் வந்தால் காதலித்தவர்களுக்கு காதலர் தினம் ஞயாபகம் வருகிறதோ இல்லையோ, சிங்கிள் ஆக இருப்பவர்களுக்கு நல்லா ஞாயபகம் இருக்கும்.

ஏனென்றால் காதலித்தவர்கள் செய்யும் சேட்டையை பார்க்க முடியாமல் தவிக்கும் உள்ளங்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு வருடமும் கமிட் ஆகாமல் சிங்கிளாகவே இருக்கும் நண்பர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Funny Valentines Day Quotes for Single Friends in Tamil:

Single நண்பர்களே.. காதலி இல்லைனா பிப்ரவரி மாசம் மட்டும்தான் கஷ்டபடணும். காதலி இருந்தா மீதி உள்ள 11 மாசமும் கஷடப்படணும்.  அதனால் Single நண்பர்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.! 

Funny Valentines Day Quotes for Single Friends in Tamil

Funny Valentine Quotes for Single Friends in Tamil:

நண்பா ஊரே காதலர் தினம் கொண்டாடுது.. ஆனால் நீயும் நானும் தனிமையில்..! 

Funny Valentine Quotes for Single Friends in Tamil

Valentine’s Say Quotes for Single Person in Tamil:

சிங்கள்ஸ் காதலர் தினம்.. இந்த வருஷமும் நாம் தனியாக இருக்க வேண்டியது தான்.! வேற வழியே இல்ல..

Valentine's Say Quotes for Single Person in Tamil

Valentine’s Day Singles Memes in Tamil:

காதலில் விழுந்தோர்

விழா காத்திருப்போர் 

விழுந்து எழுந்தோர் 

எழ முடியாமல் தத்தளிப்போர் 

அனைவருக்கும் Singles சார்பாக காதலர் தின வாழ்த்துக்கள்.! 

Valentine's Day Singles Memes in Tamil

Valentine’s Day Funny Quotes for Singles in Tamil:

போட்டிருக்கிற கால்ச்சட்டையோட வாடா..! காலம் முழுக்க உன்ன வச்சி கஞ்சி ஊத்துறேன்னு என்னைக்கு ஒரு பொண்ணு சொல்லுதோ.. அன்னைக்கு தான் Singles -க்கெல்லாம் காதலர் தினம்.! 

Valentine's Day Funny Quotes for Singles in Tamil

Valentine Day Status for Single Boy in Tamil:

நீங்கள் உங்களுக்கே சிறந்த துணை
தன்னம்பிக்கையுடன், மகிழ்ச்சியுடன் காதலர் தினத்தை கொண்டாடுங்கள் சிங்கள் நண்பர்களே.! 

Valentine Day Status for Single Boy in Tamil

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil
Advertisement