திருமண நாள் வாழ்த்து கவிதைகள் | Wedding anniversary wishes in tamil for friend
திருமண நிகழ்வு என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான ஒரு அங்கம். ஒருவருக்கு வாழ்க்கை துணையானது நல்ல படியாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு அதைவிட பெரிய சந்தோஷம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இருக்கப்போவதில்லை.
ஒவ்வொருவருடைய பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நல்ல விதமாக படித்து அவர்களை நல்ல படியாக திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்ற மனநிலை பிள்ளைகளை பெற்ற அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்று.
திருமணம் ஆகி 1 வருடம் ஆனவர்கள் அந்த நாளினை மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். 1 வருடம் மட்டுமல்லாமல் ஆண்டாண்டு வரும் திருமண நாளினை மிக சிறப்பாக கொண்டாடுபவர்களும் உள்ளனர். அந்த வகையில் திருமண ஆண்டு வாழ்த்து கவிதைகளை இமேஜ் மூலம் இப்போது பார்க்கலாம்..!
Wedding anniversary wishes in tamil for couple:
Tamil Wedding Anniversary Wishes:
இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக இருக்க
என் மனமார்ந்த
இனிய திருமண நாள் வாழ்த்துகள்
1st wedding anniversary wishes in tamil:
ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளர என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
Wedding anniversary wishes in tamil for husband:
Wedding Anniversary Wishes in Tamil:-
முதலாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் :
[
Wedding anniversary wishes in tamil for husband:
என்றும் இந்த அன்பும், காதலும் தொடர என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்
Wedding anniversary wishes in tamil for sister:
குறையாத அன்பும், புரிந்து கொள்ள நேசமும், விட்டு கொடுக்கும் பண்பு கொண்டு பல்லாண்டு வாழ்க இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
[
Wedding Anniversary Wishes in Tamil Download:
காற்றோடு கலந்து விட்ட பூக்களின் வாசமும்,
என்னோடு கலந்து விட்ட
உனது அன்பின் வாசமும்,
என்றுமே பிரியாது
திருமண நாள் வாழ்த்துக்கள்
Marriage anniversary wishes in tamil:
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |