திருமண வாழ்த்து கவிதை
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எல்லாருடைய பெற்றோர்களுக்கும் தங்களின் பிள்ளைகள் நன்றாக படித்து, வேலைக்கு செல்ல வேண்டும், அதன் பிறகு நல்ல படியாக திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். திருமணம் ஆன முதல் வருட திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவார்கள். அதற்கு அடுத்த வருடமெல்லாம் கொஞ்சம் குறைவாக கொண்டாடுவார்கள். அப்படி இருக்கும் போது உங்களின் துணைக்கு கவிதை மூலம் திருமண நாளை தெரிவிப்பதற்காக இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதை Download செய்து உங்களின் துணைக்கு பகிருங்கள்.
Thirumana Vaazthu Kavithai in Tamil:
வருடங்கள் அதிகரித்தாலும் உன் மேல் உள்ள அன்பு மட்டும் என்று குறையாது..
என்னவனுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
Thirumana Vaazthu Kavithai in Tamil:
இன்பத்தில் இணைந்து, துன்பத்தில் தோல் கொடுத்து என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்னவளுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்
Thirumana Naal Wishes in Tamil:
என்றும் இந்த அன்பும், காதலும் தொடர இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
Thirumana Naal Wishes in Tamil:
எனது மகிழ்ச்சி உன்னை திருமணம் செய்து கொண்டது தான்
வாழ்நாள் முழுவதும் இதே அன்பு தொடர வேண்டும் என் அன்பே
திருமண நாள் வாழ்த்துக்கள்
இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Wishes in Tamil |