Whatsapp Pongal Wishes in Tamil
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள்! உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் உன்னத திருநாள். பொங்கல் திருநாளான அன்று உங்கள் அன்புக்குரியவரியவர்களுக்கு வாழ்த்துக்களை பறிமாறி ஆனந்தம் கொள்ளுங்கள். உழவர் திருநாளாம் பொங்கல் பெருநாளை அனைத்து தமிழ் மக்களும் தமிழர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். தைப்பொங்கல் அன்று காலையிலே பொங்கல் வைத்து சூரியனுக்கு வைத்து நன்றி செலுத்துகின்றனர்.
இந்த இனிய நாளில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகளை வாட்ஸப் மூலமாகவே மெசேஜில் தங்களுடைய பொங்கல் வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மகிழ… இங்கு பொங்கல் வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை (Pongal Wishes Quotes 2025) கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
pongal wishes in tamil images for whatsapp:
இனிமை பொங்க என்றும்
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி
பொங்க பொங்கலோ
பொங்கல் வாழ்த்துகள்
வாட்ஸப் பொங்கல் வாழ்த்துக்கள்:
தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும்
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Whatsapp Pongal Wishes Images in Tamil:
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
Pongal Whatsapp Images Wishes in Tamil
பிறந்திருக்கும் தைத்திருநாளில்
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பொங்க உறவுகளுக்கு
தைப்பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
Pongal Whatsapp Images Wishes in Tamil:
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
Wish you Happy Pongal in Tamil
பொங்கும் பொங்கலோடு உங்க வீட்டில் மகிழ்ச்சியும் பொங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Wishes In Tamil |