கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023 | Merry Christmas Wishes in Tamil 2023
Xmas Wishes in Tamil 2023:- வணக்கம் நண்பர்களே கிறிஸ்துமஸ் வந்துடிச்சி. இந்த கிறிஸ்துமஸ் அன்று தங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு என்று அனைவருக்கும் தங்களுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களான Face Book, WhatsApp போன்ற வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்க நினைப்பீர்கள். அப்படி என்றால் இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இந்த பதிவில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம். எனவே தங்களுக்கு பிடித்த படங்களை டவுன்லோட் செய்து இந்த கிறிஸ்துமஸ் அன்று தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவியுங்கள் நன்றி வணக்கம்..!
Tamil Xmas Wishes:
Christmas Quotes in Tamil:-
Christmas Wishes in Tamil:
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்:
DownloadXmas Wishes 2023:-
நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
Advance Christmas Wishes 2023:-
Merry Christmas Wishes 2023:
கவலைகள் மறந்து
இன்பம் புகுந்து
நண்பர்கள் மற்றும் உறவினரோடு
இயேசு பிறந்த நாளை
மகிழ்ச்சியாய் கொண்டாட
என் இதயம் கனிந்த
கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்
Xmas Wishes 2023 in Tamil:-
உமது வேண்டுதல்களை எல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவார்
ஆக.. சங்கீதம் 90:5
Advance Christmas Wishes in Tamil:-
இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க அனைவருக்கும் அட்வான்ஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் (advance christmas wishes in tamil)
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023 | Christmas wishes in Tamil 2023 |
Merry Christmas Wishes 2023:
மன்னிப்பை மக்களுக்கு அருளிய மகா கடவுள் பிறந்த தினம் மக்களின் துன்பம் மறைந்த தினம் மகிழ்ச்சி நிறைந்த தினம்..!
Happy Christmas Wishes 2023:
merry christmas wishes in tamil – மாடடையும் குடிலினில் மாசற்ற மகிமை தேவன் மண்ணில் உதித்தார் மரியின் மகனாய்.. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..
Christmas Wishes in Tamil – கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..! |
மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023 – Happy Christmas Wishes in Tamil
இந்த திருநாளில் உங்கள் வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |