Aquarius என்றால் என்ன தெரியுமா.?

aquarius in tamil

Aquarius in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் Aquarius என்றால் என்வென்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். Aquarius என்ற ஆங்கில பெயருக்கு தமிழில் பல அர்த்தங்களும் பல சிறப்புகளும் இருக்கிறது. Aquarius என்பது ஒரு ராசியை கொண்டவையாகும், அதில் இந்த Aquarius பதினொருவது ராசியையும், நட்சத்திரத்தையும் கொண்டவையாகும். மேலும் Aquarius என்பதற்கான பொருளையும், அதன் சிறப்புகளையும் காணலாம் வாங்க.

Libra என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Aquarius Meaning in Tamil:

  • கும்பம்
  • கும்பராசி
  • வது வான்மனை
  • கும்பராசியடுத்த விண்மீன் குழு
  • நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை
  • வாளி
  • நீர்வீழ்ச்சி
  • அருவி

What is Aquarius in Tamil:

Aquarius என்பது தமிழில் கும்பம் என்று அழைக்கபடுக்கிறது. அதோடு இவை நிறைகுடம் பூரண கும்பம் என்றும் சொல்லப்படுகிறது. பூரண கும்பம் என்பது  சின்ன வட்ட வடிவில் உள்ள மையத்தின் பகுதில் மங்கல சின்னமாக புராண கும்பம்  உள்ளது.

கும்பம் என்பது குடம் அல்லது ஜாடி என்றும் அழைக்கபடுக்கிறது. இதை கலசம் என்றும் கூறுவது உண்டு. இவை இந்து மதத்தின் புராணங்களில் கருப்பை என்னும் அர்த்தத்தையும் கொண்டுள்ளது.

கும்பம் என்பதற்கு பொருள் குவியல் என்றும் கருதப்படுகிறது. மாசி மாதம் கும்பராசிக்கு மிகவும் உரிய மாதமாக இருக்கிறது.

இந்த கும்ப ராசியின் குறியீடு ஆனது சமஸ்கிருதம் கும்பம் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது  ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீரினை குறிப்பதாகும்.

இவை பன்னிரண்டு ராசிகளில் பதினோராவது ராசியை கொண்டுள்ளவையாகும். இவை விண்ணின் 300 முதல் 330 பாகைகளையம் குறிக்கின்றது.

தாவரங்களை தாக்கும் நோய்கள் கும்பம் படைத்தல் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது தாவரங்களில் அதிகமாக காணப்படும் சிற்றினங்களாக கும்பம் உள்ளது.

கும்பம் என்ற மலையாள மாதத்தின் வருடாந்த படயணி சடங்குகளுக்கு மிகவும் புகழ்பெற்ற தாழூர் பகவதி என்ற கோவில் அச்சன் கோவில் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்ப ராசிக்காரருக்கு மிகவும் உகந்த கோவிலாக இருக்கிறது.

இந்த கும்ப ராசியின் அதிபதி சனி ஆகும். எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த ஒரு கவலையும் இல்லாமல் தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பார்கள். இவர்களுடைய மிகப்பெரிய பலமே கடினமான உழைப்பு மட்டும்தான்.

கும்ப ராசியில் பிறந்தவர்கள் பொதுவாகவே பொறுமையாகவும், எல்லாவிஷயங்களில் நிதானமாகவும்  இருப்பார்கள். இவர்கள் ஓவியம், சிற்பம் போன்ற கலைகளில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

இவர்கள் எவ்வாவுதான் உயரத்திற்கு சென்றாலும் இவர்ககளுக்குள் எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மை  இருந்துகொன்டே தான் இருக்கும். ஆனாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவே மாட்டார்கள்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil