பணம் பற்றிய கவிதைகள்..!
Money Kavithai in Tamil இந்த உலகில் பணம் தோன்றிய காலகட்டத்தில் இருந்தே அது தான் மனிதனின் வாழ்க்கையில் முதன்மை பங்கினை வகிக்கிறது. அதாவது நாம் எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நமது வாழ்க்கையை சீராக நடத்தி செல்லவேண்டும் என்றால் அதற்கு மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமது வாழ்க்கைக்கு மிகவும் …