செவ்வாய்க்கிழமை காலை வணக்கம்

Advertisement

செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் போட்டோஸ்

இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் தான் பயன்படுகிறார்கள். இதனை பயன்படுத்துபவர்கள் அனைவரும் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தங்களின் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் மெசேஜ் செய்கிறாரகள். இப்படி மெசேஜ் செய்யும் போது அதில் ஆரம்ப மெசேஜ் ஆக இருப்பது காலை வணக்கம் தான். இதனை சில பேர் மெசேஜ் ஆக டைப் செய்து அனுப்புவார்கள், சில பேர் கவிதை மூலம் இமேஜ் ஆக டைப் செய்து அனுப்புவார்கள். இந்த பதிவில் செவ்வாய்க்கிழமை காலை வணக்கத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Tuesday Good Morning Images in Tamil With Quotes:

விதையின் வளர்ச்சியையும்,
மனிதனின் வளர்ச்சியையும்
யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இனிய செவ்வாய் கிழமை காலை வணக்கம்

Tuesday good morning images in tamil with quotes

Tuesday Good Morning Images in Tamil for Whatsapp:

வெற்றி பெற விடாமுயற்சி எவ்வளவு தேவையோ 
அவ்வளவு தேவை பொறுமையும் தேவை
இனிய செவ்வாய்க்கிழமை காலை  வணக்கம் 

Tuesday good morning images in tamil for whatsapp

Tuesday Good Morning Images in Tamil Free Download:

அன்புடன் இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் 

Tuesday good morning images in tamil free download

Tuesday Good Morning Images in Tamil Free Download:

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கம்

Tuesday good morning images in tamil free download

 

Tuesday Good Morning Images in Tamil Download with Quotes:

அழகான செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் 

Tuesday good morning images in tamil download with quotes

புதன்கிழமை காலை வணக்கம் வாழ்த்துக்கள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement