நீரின் முக்கியத்துவம் பற்றிய கவிதை | Importance of Water in Tamil Katturai
நீர் வளம் பற்றிய கட்டுரை | Neer Patri Katturai வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நீர் வளத்தின் முக்கியத்துவம் பற்றி கொடுத்துள்ளோம். நீர் எவ்வளவு இன்றியமையாது என்று நம் அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் நம்மில் பலபேர் தண்ணீரை வீணடித்து கொண்டு இருக்கிறோம். மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நிலம், நீர், காற்று. இவை மூன்றும் …