உலக சுகாதார தின பேச்சு போட்டி கட்டுரை
World Health Day Speech in Tamil ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. சுகாதாரம் என்பது உடல் அளவிலும், மனதளவிலும் நலமாக இருக்க வேண்டும். இப்படி இருக்கும் போது இன்றைய காலத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறுவார்கள். இதற்கு …