மாணவர்களுக்கான தமிழ் கட்டுரை தலைப்புக்கள்..!

Advertisement

தமிழ் கட்டுரை தலைப்புக்கள் – Katturai Thalaippu

Katturai Thalaippu – நண்பர்களுக்கு வணக்கம்.. பள்ளி பயிலும் மாணவர்கள் பயன்படும் வகையில் மாணவர்களுக்கான தமிழ் கட்டுரை தலைப்புக்கள் பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக கட்டுரை போட்டி, போச்சு போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு விட்டு எந்த கட்டுரையை எழுதலாம், பேச்சு போட்டியில் எந்த தலைப்பில் வசனம் பேசலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள கட்டுரை தலைப்புக்கள் மிக மிக பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக இங்கு கூறப்பட்டுள்ள கட்டுரைகளின் தலைப்புகள் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க மாணவர்களுக்கான தமிழ் கட்டுரை தலைப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.

பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைகள் தலைப்பு – Katturai Thalaippu:

  • மரம் நடுவோம்
  • நோபல் பரிசு
  • நான் விரும்பும் தொழில்
  • உழைப்பே உயர்வுக்கு வழி
  • குடையின் சுயசரிதை
  • எனது பிறந்த நாள்
  • சாரணர் இயக்கம்
  • உழைப்பே உயர்வு
  • பாடசாலை அதிபருக்கு ஒரு கடிதம்
  • நான் வளர்க்கும் மிருகம்
  • பொழுது போக்கு
  • விஞ்ஞானிகளைப் போற்றுவோம்
  • சாந்தி நிலவ வழி
  • மகாகவி பாரதியார்
  • அழைப்புக் கடிதம்
  • பழந்துணியின் சுயசரிதை
  • புத்தகசாலை அதிபருக்குக் கடிதம்
  • நான் விரும்பும் நூல்
  • உயிர்களிடத்து அன்பு வேண்டும்
  • எனது பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி பற்றிய கடிதம்.
  • சுத்தம் சுகம் தரும்
  • தொலைக்காட்சியின் பயன்
  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
  • பத்து ரூபாய்த் தாள் ஒன்றின் சுயசரிதை
  • பெரியோரைக் கனம் பண்ணுவோம்
  • நன்றி மறவேல்
  • பாடசாலை விடுமுறையைக் கழித்த விதம் பற்றி நண்பனுக்குக் கடிதம்.
  • ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
  • நான் பார்த்த திருவிழா
  • பாராட்டுக் கடிதம்
  • எனது ஊர்
  • தேசிய விளையாட்டுக்களும் அவற்றின் நன்மைகளும்
  • ஈழத்துப் பெரியார் ஒருவர்
  • ஏழை கண்ட கனவு (கதை)
  • மாலைக்காட்சி
  • நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு வாழ்த்துக் கடிதம்
  • நான் விரும்பும் பெரியார்
  • பாழடைந்த கிணறு ஒன்றின் சுயசரிதை
  • நான் பார்த்த பொருட்காட்சி
  • எனது செல்லப்பிராணி
  • பாடசாலையில் எனது முதல் நாள்
  • நான் கண்டெடுத்த பணப்பை
  • நான் பங்கு கொண்ட சிரமதானம்
  • வானவூர்தி
  • செஞ்சிலுவைச் சங்கம்
  • பாட்டி சொன்ன கதை
  • அன்னை தெரேசா
  • தைப்பொங்கல்
  • மலர்கள்
  • பாவேந்தர் பாரதிதாசன்
  • நான் கண்ட வீதி விபத்து
  • கல்வியின் சிறப்பு
  • பயன் தரும் பனை
  • இளமையிற் கல்
  • எனது வீட்டுப் பூந்தோட்டம்
  • மழை நாள்
  • எமது நாடு
  • நட்பின் சிறப்பு கட்டுரை
  • என் பள்ளி கட்டுரை

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கட்டுரை எழுதுவது எப்படி?

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement