Mobile Sim Information
நம் முன்னோர்களுடைய காலத்தில் போன் என்பது ஊருக்கு ஒருவரிடம் தான் இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் போன் பயன்படுத்தாமல் யாருமில்லை. வீட்டிற்கு 5 பேர் இருந்தாலும் எல்லாருக்கும் தனித்தனியாக போனை பயன்படுத்துகிறார்கள். அதுவும் எல்லாரும் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார்கள். எந்த மாதிரியான போனை பயன்படுத்தினாலும் அதற்கு சிம் ஒன்று போட்டால் தான் அவற்றை நாம் பயன்படுத்த முடியும். அந்த வகையில் நிறைய நபர்கள் பயன்படுத்த கூடிய சிம் ஆக இருப்பது ஜியோ மற்றும் ஏர்டெல் தான். இந்த சிம்களில் பேலன்சை செக் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
Vodafone:
நீங்கள் Vodafone சிம் பயன்படுத்துபர்களாக இருந்தால் உங்களின் மொபைல் நம்பரை தெரிந்து கொள்ள *111*2# டைப் செய்ய வேண்டும்.
Balance தெரிந்து கொள்ள *141# அழுத்தவும்
Net pack அறிந்து கொள்ள *111*2*2#
offer தெரிந்து கொள்ள *121#
Airtel:
நீங்கள் Airtel சிம் பயன்படுத்துபர்களாக இருந்தால் உங்களின் மொபைல் நம்பரை தெரிந்து கொள்ள*282# டைப் செய்ய வேண்டும்.
Balance தெரிந்து கொள்ள *123# அழுத்தவும்
Net pack அறிந்து கொள்ள *123*10#
Offer தெரிந்து கொள்ள *121#
Jio:
நீங்கள் Jio சிம் பயன்படுத்துபர்களாக இருந்தால் உங்களின் மொபைல் நம்பரை தெரிந்து கொள்ள 1299 கால் வேண்டும்.
Balance தெரிந்து கொள்ள 1299 கால்செய்ய வேண்டும்.
Net pack அறிந்து கொள்ள 1299 கால்செய்ய வேண்டும்.
Offer தெரிந்து கொள்ள 1991 கால் செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.
BSNL:
நீங்கள் BSNL சிம் பயன்படுத்துபர்களாக இருந்தால் உங்களின் மொபைல் நம்பரை தெரிந்து கொள்ள *1#/164 கால் செய்ய வேண்டும்.
Balance தெரிந்து கொள்ள *123# கால் செய்ய வேண்டும்.
Net pack அறிந்து கொள்ள *125# கால் செய்ய வேண்டும்.
Offer தெரிந்து கொள்ள *121# கால் செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Interesting information |