வாகன ஓட்டிகளே புது ரூல்ஸ் 2025! மாட்டுனா அவ்ளோதான்.!
New Traffic Fines 2025 India நம்மடைய முன்னோர்களின் காலத்தில் வாகனங்கள் என்பது அரிதான விஷயமாக இருந்தது. பெரும்பாலும் மாட்டு வண்டி மற்றும் சைக்கிளை தான் பயன்படுத்தினார்கள். ஏதாவது ஒரு வீட்டில் தான் வண்டியை பார்க்க முடியும். ஆனா இந்த காலத்துல வண்டி இல்லாத வீடுகளே இல்லை. ஒரு வீட்டில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் …