வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Basil Seeds என்றால் என்ன.?

Updated On: April 3, 2024 7:10 PM
Follow Us:
Basil Seeds in Tamil
---Advertisement---
Advertisement

Basil Seeds in Tamil

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் Basil Seeds என்றால் என்ன.? அதன் தமிழ் பெயர் என்ன.? என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க. நாம் அனைவருமே Basil Seeds என்பதை அறிந்து இருப்போம். ஆனால், அதனை பற்றி நமக்கு தெரியாது. அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

பொதுவாக நமக்கு தெரியாத விசயங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில் Basil Seeds பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும் இப்பதிவில் விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

Basil Seed in Tamil Word:

Basil Seed என்றால் தமிழில் சப்ஜா விதை அல்லது துளசி விதை என்று அழைக்கப்படுகிறது. எனவே, Basil Seed என்பதற்கு சப்ஜா விதை அல்லது துளசி விதை  தமிழ் பெயர் ஆகும். 

Basil Seed in Tamil Word

Basil Seed in Tamil Meaning:

சப்ஜா விதை (Basil Seed) இந்தியாவை பூர்விகமாக கொண்டது ஆகும். இதன் தாவரவியல் பெயர் Ocimum basilicum ஆகும். இது வீடுகளில் வளர்க்கப்டும் மூலிகை செடி ஆகும். சப்ஜா விதைகள் பெரும்பாலும் குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிறது. அதாவது, சர்பத்கள் மற்றும் பலூடா போன்ற குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிறது.

சப்ஜா விதை பார்ப்பதற்கு எள் போன்றும் கருஞ்சீரகம் போன்றும் இருக்கும். இதனை தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்துவார்கள். தண்ணீரில் ஊறவைக்கும்போது இது தண்ணீரை உறிஞ்சி வழவழப்பு தன்மையில் இருக்கும். இதனை எடுத்து குளிர்பானங்களில் சேர்ப்பார்கள்.

துளசி விதை என்று அழைக்கப்படும் சப்ஜா விதையில் அத்தியாவசிய கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை கருத்தில் கொண்டு பலரும் இதனை அன்றாடம் எடுத்துக்கொள்கிறார்கள்.

இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அதனை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👇

சப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

சப்ஜா விதை யார் சாப்பிடக்கூடாது.?

கர்ப்பிணி பெண்கள் சப்ஜா விதையை சாப்பிட கூடாது. இது கர்ப்பிணி பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதாவது, கர்ப்பிணி பெண்கள் சப்ஜாவிதை சாப்பிட்டால் அவர்களின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் கணிசமாக குறைகிறது. இது அவர்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆகையால், கர்ப்பிணி பெண்கள் சப்ஜா விதை சாப்பிட கூடாது.

Basil Seeds Meaning in Tamil Images:

Basil Seeds Meaning in Tamil Images

சப்ஜா விதையால் முகத்திற்கு இத்தனை பயன்களா ?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now