அட்சய திருதியை வாழ்த்துக்கள் 2025

Advertisement

அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்

அட்சய திருதியை வாழ்த்துக்கள் 2025

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் அட்சய திருதியை வாழ்த்துக்களை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். அட்சய திருதியை நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. அட்சய திருதியை இந்த ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு தொடங்கி மே 11-ம் தேதி 2.50-க்கு முடிவடைகிறது. ஆனால் வெள்ளிக்கிழமையில் தான் அட்சயதிருதியை கொண்டாடப்பட உள்ளது. இன்றைய தினத்தில் அனைவருக்கும் அட்சய திருதியை வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் அட்சய திருதியை வாழ்த்துக்களை கொடுத்துள்ளோம்.

Happy Akshaya Tritiya Wishes in Tamil:

தனம் தானியம் வளம் நலம் பெற்று வாழ இனிய அட்சய திருதியை வாழ்த்துக்கள்

Happy Akshaya Tritiya Wishes in Tamil

Happy Akshaya Tritiya Messages in Tamil:

செல்வ வளம் பெற்று இன்பமுடன் இனிதே வாழ அட்சய திருதியை வாழ்த்துக்கள்

Happy Akshaya Tritiya Messages in Tamil

Akshaya Tritiya Wishes in Tamil:

மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும் அதிக மகிழ்ச்சியையும் பெற அட்சய திருதியை வாழ்த்துக்கள்

Akshaya Tritiya Wishes in Tamil

Akshaya Tritiya 2025 Wishes in Tamil:

நினைப்பது கிடைத்து கிடைத்தது நிலைத்து வளமும் நலமும் சேர்ந்து வாழ அட்சய திருதியை வாழ்த்துக்கள்

Akshaya Tritiya 2024 Wishes in Tamil

அட்சய திருதியை வாழ்த்துக்கள் 2024:

 akshaya tritiya 2024 wishes in tamil

அட்சய திருதியை அன்று இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் வீட்டில் செல்வம் பெருகும்..

Happy Akshaya Tritiya Wishes in Tamil:

நீண்ட ஆயுளும் நிலைத்த செல்வமும் பெற அனைவருக்கும் இனிய அட்சய திருதியை வாழ்த்துக்கள்..!

happy akshaya tritiya wishes in tamil

Happy Akshaya Tritiya Images:

happy akshaya tritiya images

Akshaya Tritiya Tamil Wishes:

அட்சய திருதியை அன்றும், எப்போதும் லட்சுமி தேவியின் தெய்வீக ஆசீர்வாதங்கள் உங்கள் மீது பொழியட்டும்.

akshaya tritiya tamil wishes

இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள் 2025:

 atchaya thiruthiyai 2024

Atchaya Thiruthiyai Wishes in Tamil:

அனைவருக்கும் அட்சய திருதி வாழ்த்துக்கள்

Atchaya Thiruthiyai Wishes in Tamil

Happy Akshaya Tritiya Wishes Images in Tamil:

இந்த அட்சய திருதியை நாளில், உங்கள் வாழ்க்கை வளத்தாலும்

நல்ல அதிர்ஷ்டத்தாலும் நிறைந்ததாக இருக்கட்டும்.

Happy Akshaya Tritiya Wishes Images in Tamil

இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Wishes in Tamil
Advertisement