மனைவிக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்

Advertisement

வாழ்நாள் முழுவதும் அசைக்க முடியாத ஆதரவையும் அன்பையும் அளிக்கும் என்னவளுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.!

Women’s Day Wishes for Wife in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்னையர் தினத்தன்று மனைவிக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் இப்பதிவில் மனைவிக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் பற்றி விவரித்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் நம் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

அதேபோல், பெரும்பாலான ஆண்களுக்கு அம்மா போல் இருந்து கவனித்து கொள்ளும் மனைவிகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். அப்படி, அம்மா இல்லாத கணவர்களை அக்கறையாக பார்த்துக்கொள்ளும் மனைவிகளுக்கான அன்னையர் தின வாழ்த்துக்கள் பற்றி இப்பதிவில் பதிவிட்டுள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அன்னையர் தினம் கட்டுரை

Happy Mothers Day to My Wife Wishes in Tamil:

என் அம்மாவை போல் என்றும் என்னை அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் என்னவளுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்..!

happy mothers day to my wife wishes in tamil

Happy Mothers Day to My Wife Quotes in Tamil:

என் அம்மா இல்லை என்ற உணர்வை எனக்கு வரவிடாமல் என்னை பிள்ளையாக பார்த்துக்கொள்ளும் உனக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.!

Happy Mothers Day to My Wife Quotes in Tamil

Happy Mothers Day to My Wife Images in Tamil:

கல்லும் மண்ணுமாய் இருந்த வீட்டை உன் அன்பால் சிரிப்பால் என்றும் முடிவில்லா அழிவில்லாத அழகான நினைவு கூடமாக மாற்றிய என் அன்பு மனைவிக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள், என் அன்பே

Happy Mothers Day to My Wife iImages in Tamil

Mother’s Day For Wife Quotes in Tamil:

அழகாய் அற்புதமாய் ஆரோக்கியமாய் உன்னதமாய் என் வாழ்க்கையை மாற்றிய என் இனியவளுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.!

Mother's Day For Wife Quotes in Tamil

Mothers Day Wishes for Wife in Tamil:

என் எல்லா இன்ப துன்பங்களிலும் என்னுடன் என்றும் உறுதுணையாக இருக்கும் என்  மனைவிக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..!

women's day wishes for wife in tamil

அன்னையர் தினம் தோன்றிய வரலாறு..!

இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Wishes in Tamil
Advertisement