திருப்பதி லட்டு ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வது எப்படி..?

Advertisement

Tirupati Laddu Online

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருப்பதி லட்டு ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வது எப்படி.? தெரிந்து கொள்வோம் வாங்க. திருப்பதி லட்டு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால், திருப்பதிக்கு சென்றால் மட்டுமே திருப்பதி லட்டு கிடைக்கும். இதனால் திருப்பதிக்கு நம் உறவினர்களோ அல்லது நமக்கு தெரிந்தவர்களோ திருப்பதி சென்றால் லட்டு வாங்கி வாருங்கள் என்று கூறி விடுவோம்.

இனிமேல் எப்பொழுதெல்லாம் திருப்பதி லட்டு சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்பொழுதே திருப்பதி லட்டினை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதனை பற்றிய விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்

How to Order Tirupati Laddu Online in Tamil:

 how to book tirupati laddu online in tamil

  • திருப்பதி லட்டு ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வதற்கு முதலில், https://tirupatibalaji.ap.gov.in/ இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.
  • அதாவது, ஆன்லைனில் லட்டு வாங்க விரும்பும்  https://tirupatibalaji.ap.gov.in/ என்ற  பதிவு செய்த பயனராக இருக்க வேண்டும்.
  • பக்தர்கள் தங்கள் சான்றுகளின் விவரங்களை உள்ளிட்டு இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
  • அதன் பிறகு, லட்டு ஆர்டர் செய்யும் விருப்பத்தை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்.
  • கிளிக் செய்து, உங்களின் பெயர் ,முகவரி போன்ற விவரங்களை உள்ளிட்ட வேண்டும்.
  • அடுத்து, உங்களுக்கு எத்தனை லட்டு வேண்டும் என்ற விவரங்களை உள்ளிட்டு, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • பணம் செலுத்தி முடிந்ததும், acknowledgement slip – கிடைக்கும். அதன் பிறகு, உங்கள் அருகில் உள்ள TTD லட்டு விற்பனை மையத்திற்கு சீட்டை எடுத்துச் சென்று நீங்கள் ஆர்டர் செய்த லட்டுவைப் பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பு: 

TTD ஆனது வாடிக்கையாளர் வீட்டிற்கு நேரடியாக லட்டுகளை வழங்குவதில்லை. அதற்கு பதிலாக, அது அருகிலுள்ள லட்டு  விற்பனை கவுண்டருக்கு டெலிவரி செய்யப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள Laddy sale counter -க்கு சென்று பெற்று கொள்ளலாம்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஈசியாக டிக்கெட் பெறுவது எப்படி.?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement