Tirupati Laddu Ingredients in Tamil
லட்டு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும், திருப்பதி லட்டு என்றால் அனைவரும் அவ்வளவு பிடிக்கும். திருப்பதி லட்டு மட்டும் ஏன் இவ்வளவு சுவையாக இருக்கிறது. அதில் அப்படி என்ன பொருட்கள் சேர்த்து இருப்பார்கள் என்று நாம் அனைவருமே நினைத்து இருப்போம். எனவே, திருப்பதி லட்டு சுவையாக இருக்க என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக, உணவின் சுவை என்பது நாம் சேர்க்கும் பொருளின் அளவிலும், செய்யும் பக்குவத்திலும் இருக்கிறது. ஆகையால், ஒரு உணவு சுவையாக இருக்க அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவும் சரியான அளவில் இருக்க வேண்டும். மேலும், முக்கியமாக அந்த உணவுக்குரிய தேவையான அனைத்து பொருட்களையும் சேர்க்க வேண்டும். அந்த வகையில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய திருப்பதி லட்டு செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/48Smee9 |
திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்:
- கடலைமாவு
- சர்க்கரை
- பால்
- முந்திரி
- உலர் திராட்சை
- கிராம்பு
- ஏலக்காய் தூள்
- ஜாதிக்காய் பொடி
- பச்சை கற்பூரம்
- கற்கண்டு
- எண்ணெய்
- நெய்
Manna Health Mix-ல் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்
Tirupati Laddu Ingredients in English:
- Peanut flour
- Sugar
- Milk
- Cashews
- Raisins
- Cloves
- Cardamom powder
- Nutmeg powder
- Green Camphor
- candy (karkandu)
- Oil
- Ghee
அங்காயப் பொடி செய்ய தேவையான பொருட்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |