சுலபமான முறையில் முருங்கைக்காய் கார குழம்பு செய்வது எப்படி..?
Murungakkai Kara Kulambu Seivathu Eppadi என்ன தான் நம்முடைய வீட்டில் வித விதமாக சமைத்து இருந்தாலும் கூட காரா குழம்பு இல்லையே என்ற ஒரு சிறிய வருத்தம் இருக்கும். அதிலும் குறிப்பாக வெளியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது பாயாசம் சாப்பிடுகிறோமோ இல்லையோ ஆனால் கார குழம்பு மட்டும் தவறாமல் கேட்டு வாங்கி …