Andhra Style Peanut Chutney Recipe
பொதுவாக இட்டலி, தோசை என்றால் அதற்கு சைடிஷ் ஆக சாப்பிடுவது சட்னி, சாம்பார், பொடி தான். பெரும்பாலான வீட்டில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி போன்றவை தான் செய்கிறார்கள். இது போல ஒரே மாதிரியாக சட்னி செய்து சாப்பிட்டால் போர் தான் அடிக்கும்.
சட்னிகளை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியாக வைப்பார்கள். ஏன் சொல்லப்போனால் நம் வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்களே வேறு மாதிரியாக வைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..