JCB இயந்திரங்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா.? இது தான் காரணம்..!

Advertisement

Why the Colour of JCB is Yellow in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நீங்கள் என்றாவது JCB இயந்திரங்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா..? அப்படி யோசித்து நீங்கள் அதற்கான பதிலை தேடி இருந்தால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க, இப்பதிவில் Why JCB Colour is Yellow in Tamil என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். ஓகே வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நாம் வெளியில் போகும்போது பல இடங்களில் JCB இயந்திரங்களை பார்த்து இருப்போம். அப்படி பார்க்கும்போது நம்மில் பலபேருக்கு, மனதில் இந்த JCB மட்டும் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது, பலவகையான நிறங்கள் இருப்பினும் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது என்று தோன்றி இருக்கும்.

JCB என்பதன் தமிழ் விரிவாக்கம் என்ன தெரியுமா?

JCB இயந்திரங்கள் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருப்பதற்கான காரணங்கள்:

Why the Colour of JCB is Yellow in Tamil

JCB இயந்திரம் ஆனது கட்டிடம் கட்டுவது, சாலையில் பள்ளம் தோண்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ஜேசிபி இயந்திரங்கள் ஆனது வெள்ளை மற்றும் சிகப்பு நிறத்தில்தான் இருந்தன. ஆனால், அதற்கு பின்பு அதன் நிறுவனம் மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று JCB இயந்திரங்கள் அனைத்திற்கும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டது. JCB நிறத்தினை மஞ்சள் நிறமாக மாற்றுவதற்கு ஒரு காரணம் உள்ளது.

JCB இயந்திரங்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது

JCB இயந்திரங்கள் பகல் அல்லது இரவு என எந்நேரம் வேண்டுமானாலும் வேலைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, மஞ்சள் நிறம் ஒரு பிரகாசமான நிறமாக இருப்பதால் அனைவரது கண்ணிற்கும் புலப்படும். முக்கியமாக சொல்லப்போனால் இரவு நேரத்தில் ஜேசிபி இயந்திரம் பார்வைக்கு எளிதாக புலப்படும். இதன் மூலமாக கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை ஒருவரால் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதுவே, JCB இயந்திரங்கள் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருப்பதற்கான காரணம் ஆகும்.

முதலீடு போட்டால் நஷ்டம் இல்லாத தொழில் இது | JCB Business Ideas in Tamil

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement