இன்சுலின் செடி என்பதன் தமிழ் பெயர் என்ன.?

Advertisement

What is the Name of The Insulin Plant

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் இன்சுலின் செடி தமிழ் பெயர் பற்றி பார்க்கலாம் வாங்க.  இந்த இன்சுலின் செடி பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், இதன் தமிழ் பெயர் என்ன என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Insulin Plant Tamil Name பற்றி விவரித்துள்ளோம்.

பெரும்பாலானவர்கள் இன்சுலின் செடியின் தமிழ் பெயர் என்ன என்று அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். என்றால் இது சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதன் இலையை உட்கொள்வதால் சர்க்கரை அளவு குறையும். ஓகே வாருங்கள் இந்த செடி பற்றி தெரிந்து கொள்வோம்..

அஸ்வகந்தா என்பதன் தமிழ் பெயர் என்ன.?

Insulin Plant Tamil Name:

இன்சுலின் செடி (Insulin Plant) செடி என்பதை இந்தியாவில் காஸ்டஸ் பிக்டஸ் என்று அழைப்பார்கள். அதாவது, காஸ்டஸ் பிக்டஸ் என்பது இன்சுலின் செடியின் தாவரவியல் பெயர் ஆகும். இதனை தான் தமிழ் பெயர் என்றும் கூறுகிறார்கள். ஆனால், இன்சுலின் செடி என்பதற்கு துல்லிமான தமிழ் பெயர் எதுவும் இல்லை. அனைத்து இடங்களிலும் இன்சுலின் செடி அல்லது காஸ்டஸ் பிக்டஸ் என்றுமே அறியப்படுகிறது. பெரும்பாலும் இன்சுலின் செடி என்பதே இதன் தமிழ் என கூறுகிறார்கள்.

இன்சுலின் செடி தமிழ் பெயர்

இந்த செடி மலை காடுகளிலும் நீர் நிலை உள்ள பகுதிகளிலும் அதிகமாக வளர கூடியது. அதிகபட்சம் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதன் நன்மைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு இது மருத்துவ குணம் மிக்க ஒன்றாகும். இன்சுலின் செடியை வீட்டிலும் வளர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் தினமும் இந்த இன்சுலின் செடியின் 2 இலைகளை பறித்து பச்சையாக காலையில் சாப்பிட்டு வருவதன் மூலம் அவர்கள் உடம்பில் உள்ள இரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு இதை விட மாற்று மருந்து ஏதும் இல்லை என்று ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

சர்பத்தின் தமிழ் பெயர் என்ன தெரியுமா..?

இன்சுலின் செடியின் இலையில் உள்ள சாறு ஆனது இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் குறைக்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் எந்தவித பயமுமின்றி இந்த இன்சுலின் செடியின் இலையை எடுத்துக்கொள்ளலாம்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement