Walnut Tamil Name
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வால்நட் என்பதன் தமிழ் பெயர் (Walnut Tamil Name) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அன்றாட வாழ்க்கையில் நாம் சில நட்ஸ் வகைகளை எடுத்து கொள்வோம். அவற்றில் முக்கியமான ஒன்றாக இருப்பது Walnut. இந்த வால்நட்டை நாம் தினமும் எடுத்துக் கொள்வோம். ஆனால், அதனுடைய தமிழ் பெயர் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதில் வால்நட் என்பதன் தமிழ் பெயர் என்ன என்பதை கொடுத்துள்ளோம்.
நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இதுபோன்ற பல பொருட்களுக்கான தமிழ் பெயர்களை நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் நீங்கள் Walnut Tamil Name அறிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் 5 வால்நட் சாப்பிடுவதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
வால்நட் தமிழ் பெயர்:
வாதுமைக் கொட்டை என்பது யக்லான்சு பேரினத்தில் அடங்கியுள்ள யக்லாண்டசியே குடும்பத்தைச் சேர்ந்த யக்லான்சு ரெஜியா மரத்தின் கொட்டையாகும். இவற்றின் பச்சை கொட்டைகள் ஊறுகாய் தயாரிப்பதற்கும் நன்கு விளைந்த கொட்டைகள் உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கொட்டையில் புரதச்சத்தும் கொழுப்பு அமிலமும் நிறைந்துள்ளன.
வால்நட் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?
Walnut Tree Tamil Name:
Walnut Tree என்றால் தமிழில் வாதுமை கொட்டை மரம் எனப்தகும். இது அக்கரோட்டு (Juglans regia, Walnut) என அழைக்கப்படும் தாவரச் சாதியைச் சேர்ந்த ஒரு மரமாகும். பொதுவாக வாதுமை மரங்கள் வசந்த காலத்தின் பாதியைக் கடந்து மிகவும் தாமதமாகவே தளிர்க்கின்றன. வாதுமை மரங்களில் பல வகைகள் உளள்து. அதாவது, வாதுமை மரங்களில் பெர்சியன் அல்லது பிரித்தானிய வாதுமை மற்றும் கருப்பு வாதுமை என இருபெரும் இனங்கள் உள்ளன. சந்தைகளில் வாதுமைக் கொட்டைகள் ஓடுடன் கூடியது மற்றும் ஓடில்லாத பருப்பு என இருவகைகளில் கிடைக்கின்றன.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |