அஸ்வகந்தா என்பதன் தமிழ் பெயர் என்ன.?

Advertisement

அஸ்வகந்தா தமிழ் பெயர்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அஸ்வகந்தா என்பதன் தமிழ் பெயர் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. நாம் அனைவருக்குமே பெரும்பாலான பொருட்களின் ஆங்கில பெயர் தெரியாது. ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், வார்த்தைகள் போன்றவற்றை ஆங்கில பெயர்களில் தான் கூறி வருகிறோம். திடீரென்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளுக்கான தமிழ் பெயர் என்ன என்று யாரேனும் கேட்டல் கூட சற்று யோசிப்போம். அந்த அளவிற்கு நாம் பயன்படுத்தும் பொருட்களின் பெயர் கூட தமிழில் தமிழில் தெரியாமல் இருக்கிறோம்.

அந்த வகையில், நம் அனைவருக்கும் தெரிந்த பொருளான அஸ்வகந்தா என்பதன் தமிழ் பெயர் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவில் Ashwagandha Tamil Name பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அஸ்வகந்தா லேகியம் பயன்கள்

அஸ்வகந்தா என்றால் என்ன.?

அஸ்வகந்தா தமிழ் பெயர்

அஸ்வகந்தா என்பது ஒரு மூலிகை செடி ஆகும். அஸ்வகந்தா மூலிகை இந்தியாவிலும், மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும், ஆப்பிரிக்காவிலும் அதிகம் வளரக்கூடியது. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், நமது ஆற்றலை மேம்படுத்துவதற்கும், வலியின் அளவைக் குறைப்பதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும் சிறந்த மூலிகையாக பயன்படுகிறது.

அஸ்வகந்தா = அசுவம் +கந்தம்

‘கந்தம்’ என்றால் கிழங்கு என்பதாக அசுவ‘கந்தம்’ என்றழைக்கப்படுகிறது. அசுவம் என்றால் வடமொழியில் குதிரை என்பது பொருள். குதிரை பலத்தை வழங்கும் என்பதால் இது அசுவகந்தா என்று அழைக்கப்படுகிறது. இதன் இலையை நுகர்ந்து பார்த்தால் குதிரை நாற்றம் அடிப்பதால் அசுவகந்தா அல்லது அசுவகந்தா என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

அஸ்வகந்தா பொடியினால் கிடைக்கும் பயன்கள்

Ashwagandha Tamil Name:

அஸ்வகந்தா (Ashwagandha) என்பதன் அமுக்கிரா (Amukkara Kilangu) என்பதாகும்.

அஸ்வகந்தா வேறு பெயர்கள்:

  • அமுக்கிரா கிழங்கு
  • அசுவகந்தி
  • அமுக்குரவி
  • அமுக்கிரி
  • அசுவம்
  • அசுவகந்தம்
  • இருளிச்செவி
  • வராககர்ணி
  • கிடிச்செவி

Ashwagandha Root Tamil Name:

Ashwagandha Root என்றால் அஸ்வகந்தா வேறு என்பது தமிழ் பெயர் ஆகும்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement