நாளைய ராசி பலன்கள் | Tomorrow Rasi Palan in Tamil
Tomorrow Rasi Palan in Tamil: பொதுவாக நமது வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று நம்மால் அறிந்துகொள்ள முடியாத விஷயம். இருந்தாலும் வேதங்களில் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நாம் நாளைய பொழுது எப்படி இருக்கும் என்று நம்மால் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். நமது நாளைய தினத்தின் சுப பலனை இன்று அறிவதன் மூலம் நம்மால் ஓராயிரம் பிரச்சனைகளை கையாள இயலும்.
நாளைய தினத்தின் சுப அசுப பலன்களை அறிந்து அதற்கேற்ப நாம் திட்டமிட பொதுவான நாளைய ராசி பலன்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள். நாளைய தினம் இனிமையான நாளாக இருக்க இந்த பதிவில் நாளைய ராசி பலன் பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்தறியலாம்.
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
நாளைய நாள் பஞ்சாங்கம் (28.04.2024)
Nalaiya Rasi Palan..!
நாளைய மேஷ ராசி பலன் | Tomorrow Rasi Palan Mesham:
Tomorrow Rasi Palan in Tamil – மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. நாளை வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அடுத்தவர்களிடம் பேசும்போது யோசித்து பேச வேண்டும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முயற்சி செய்வீர்கள். துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. நாளை நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கண்களில் பிரச்சனை, சளி மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம் நாளைய ராசி பலன் | Tomorrow Rasi Palan for Rishabam:
Tomorrow Rasi Palan in Tamil – ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. நாளை உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். துணையுடன் தரமான நேரங்களை செலவழிப்பீர்கள். இதனால் துணையுடன் நல்ல புரிந்துணர்வு உண்டாகும். நாளை நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
நாளைய மிதுன ராசி பலன்
Tomorrow Rasi Palan Mithunam in Tamil – மிதுனம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் செயல்திறனை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். மேலும், மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால், இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நாளை நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக அமையும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்| Tomorrow Rasi Palan for Kadagam in Tamil:
Tomorrow Rasi Palan in Tamil – கடக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்காது. நாளை நீங்கள் பதட்டத்துடன் காணப்டுவீர்கள். பணியிடத்தில் அதிக பணிகள் இருப்பதால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். துணையுடன் நட்பான முறையில் பேசுவது நல்லது. நாளை பணப்புழக்கம் போதிய அளவில் இருக்காது. ஆரோக்கியத்தில் முதுகுவலி ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
சிம்மம் | Tomorrow Rasi Palan Simmam:
Tomorrow Rasi Palan in Tamil – சிம்ம ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. நாளை உங்களிடம் வளர்ச்சி குறைந்து காணப்படும். பணியிடத்தில் பணிகளில் சில தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். துணையுடன் சுமூகமாக உறவு இருக்காது. நாளை குடும்பம் சம்மந்தப்பட்ட செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் பதட்டம் காரணமாக இன்று கால் மற்றும் தொடை வலி ஏற்படலாம்.
கன்னி | Tomorrow Rasi Palan Kanni:
Tomorrow Rasi Palan in Tamil – கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கிறது. நாளை உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணியிடத்தில் பாராட்டு பெறுவீர்கள். மேலும், ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் பெறவும் வாய்ப்புள்ளது. துணையுடன் அன்பாக தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நாளை அதிக பணவரவு வரும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம் | Tomorrow Rasi Palan Thulam:
Tomorrow Rasi Palan in Tamil – துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் மகிழ்சிகரமாக இருக்காது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். நாளை பணியிடச் சூழல் மகிழ்சிகரமாக இருக்காது. பணிகள் அதிகமாக காணப்படும். துணையுடன் வீணாக பேசுவதை தவிர்க்க வேண்டும். நாளை தேவையற்ற செலவுகள் ஏறபடும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம் | Tomorrow Rasi Palan Viruchigam:
Tomorrow Rasi Palan in Tamil – விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் மந்தமான நாளாக இருக்கிறது. நாளை பதட்டமான சூழ்நிலை காணப்படும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்காது . சகபணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்காது. துணையுடன் குழப்பமான சூழ்நிலையை வெளிப்படுத்துவீர்கள். நாளை தேவையற்ற செலவுகள் காணப்படும். கண்களில் கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு | Tomorrow Rasi Palan Thanusu:
Tomorrow Rasi Palan in Tamil – தனுசு ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கிறது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் குறித்த நேரத்தில் உங்களால முடிக்க இயலாது. மேலும், தவறுகள் நேரவும் வாய்ப்புள்ளது. நாளை அதிக செலவுகள் காணப்படும். இதனால் கடன் வாங்கவும் நேரிடும். ஆரோக்கியத்தில் முதுகுவலி மற்றும் கால்வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம் | Tomorrow Rasi Palan Makaram:
Tomorrow Rasi Palan in Tamil – மகரம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. நாளை நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அணைத்து பணிகளையும் சிறப்பாக செய்து பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் நட்பாக நடந்து கொள்வீர்கள். நாளை அதிக பணவரவு காணப்படும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம் | Tomorrow Rasi Palan Kumbam:
Tomorrow Rasi Palan in Tamil – கும்ப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கிறது. நாளை உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். நாளை அதிக பணவரவு காணப்படும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம் | Tomorrow Rasi Palan Meenam:
Tomorrow Rasi Palan in Tamil – மீன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சுமாரான பலன்களே காணப்படும். திருப்தி நிலை குறைவாக இருக்கும். துணையுடன் கோபமாக பேசுவீர்கள். இதனை தவிர்த்துக்கொள்வது நல்லது. நாளை பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, பணத்தை கவனம் தேவை. தாயின் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |