புரட்டாசி 1 வழிபாடு செய்யும் முறை.!
Puratasi 1 Valipadu in Tamil | புரட்டாசி 1 வழிபாடு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புரட்டாசி 1 வழிபாடு செய்வது எப்படி.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். புரட்டாசி மாதம் என்றாலே புண்ணிய மாதம் என்று கூறுவார்கள். தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாக வருவது புரட்டாசி மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, அமாவாசை, …