Top 5 Business Ideas with Zero Investment in Tamil
இன்றைய சூழலில் நிறைய நபருக்கு தனியாக பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் எங்கு பிசினஸ் ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்பதில் சரியான ஐடியா இருக்காது. அதிலும் சிலர் நினைப்பார்கள் பிசினஸ் ஆரம்பிப்பதற்கு பணம் தேவைப்படும் என்று, ஆம் கண்டிப்பாக பிசினஸ் ஆரம்பிக்க பணம் என்பது தேவைப்படும்.
ஆனால் நீங்கள் எந்த ஒரு முதலீடும் இல்லாமலும் நிறைய வகையான பிசினஸ் ஆரம்பிக்கலாம். ஆக இன்றைய பதிவில் கையில் காசு இல்லாமலே செய்ய கூடிய ஐந்து வகையான பிசினஸை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஆக புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள பிசினஸில் உங்களுக்கு ஏதாவது ஒரு தொழில் பிடித்திருந்தால் அதனை இப்பொழுதே ஆரம்பியுங்கள். சரி வாங்க அந்த ஐந்து வகையான தொழில்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
Digital Products Sell:
முதலாவது நாம் தெரிந்துகொள்ள இருப்பது Digital Products-ஐ சேல்ஸ் செய்யலாம். அதாவது ஆன்லைனில் இ.புக்ஸ் விற்பனை செய்யலாம், ஏதாவது பொருட்களை விற்பனை செய்யலாம், உங்களுக்கு தெரிந்த விஷயத்தை ஆன்லைனில் கற்று கொடுக்கலாம். இது போன்று நிறைய விஷங்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து நன்கு பணம் சம்பாதிக்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் 2 மணி நேர வேலை மாதம் ரூ.15,000/- வருமானம்..!
Social Media Influencer:
இன்றைக்கு இன்றை நபர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுக்கு என ஒரு கணக்கை ஓபன் செய்து. அந்த கணக்கில் நிறைய Followers (பின்பற்றுவரை) வைத்துக்கொண்டு. நிறைய நபர்களுக்கு அதன் மூலம் ப்ரமோஷன் செய்து நிறைய காசு சம்பாரிந்துகொண்டு இருக்கின்றன. இதற்கு நீங்கள் எந்த ஒரு முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் ஒரு மொபைல் போன் இருந்தால் போதும். உங்களுக்கென யூடியும் அல்லது இன்ஸ்டாகிராமில் ஒரு அக்கௌன்ட் ஓபன் செய்து அதில் நிறைய Followers-ஐ வச்சிக்கோங்க. உங்களிடம் நிறைய Followers இருந்தாங்க அப்படினா மற்றவர்களுடைய Products ப்ரமோஷன் செய்து தர சொல்லி உங்களிடம் கேட்பார்கள். இதன் மூலம் நீங்கள் நன்கு காசு சம்பாரிக்கலாம்.
இவற்றில் நிறைய போட்டியாளர்கள் இருகொன்றன என்பதால் நீங்கள் Micro Niche-யில் ஆரம்பித்தீர்கள் என்றால் மிக எளிதாக இந்தனை ஆரம்பித்துவிட முடியும்.
Drop shipping:
இன்றைக்கு Meesho, Shopify, Glowroad என்று நிறைய பிளாட்பாரம் (Platform) வந்துடிச்சி. இவற்றில் இதன் மூலமாக நீங்கள் ட்ரெண்டிங் Products-ஐ ஐடென்டிஃபை செய்து. அந்த பொருளை நீங்கள் Drop shipping-யில் சேல்ஸ் செய்து மிக எளிதாக பணம் சம்பாதிக்க முடியும்.
Freelancing Services:
இந்த Freelancing Services பொறுத்தவரை நீங்கள் ஆஃப்லைன் மூலமாகவும் காசு சம்பாரிக்க முடியும், ஆன்லைன் மூலமாகவும் காசு சம்பாரிக்க முடியும். இதற்கு நீங்கள் எந்த ஒரு முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 2000 ரூபாய் முதலீட்டில் மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்..!
Promotions and Marketing:
இன்றைக்கு சிறிய அளவில் பிசினஸ் செய்பவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன என்றுகூட தெரிவதில்லை. இதனால் அவர்கள் சோசியல் மீடியாவில் அக்கௌன்ட் வைத்திருந்தாலும் அதனை எப்படி மெயின்டன் பண்ண வேண்டும் என்று தெரிவதில்லை. ஆக உங்களுக்கு சோசியல் மீடியாவை பற்றி நன்கு தெரியும் என்றால், அவர்களிடம் சென்று அவர்களுடைய சோசியல் மீடியா ஐடியை நன்றாக மெயின்டன் செய்து தருவதன் மூலம் காசு சம்பாரிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |