புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 63 சிறந்த சிறு தொழில்கள்..!

வியாபாரம்

என்ன தொழில் தொடங்கலாம் ???

சிறந்த வியாபாரம் (அல்லது) சுயதொழில் (அல்லது) கைத்தொழில் (Business Ideas):

வியாபாரம் என்பது மக்களின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் ஒரு இலாபகரமான நோக்கோடு அல்லது இலாப நோக்கற்ற பொருளாதார செயல்பாடுகள் ஆகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வியாபாரம் என்பது மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் கடமைகளில் செயல்படுவது என்று கூறலாம்.

வியாபாரங்கள் முதலாளித்துவ பொருளாதாரங்களில் மேலோங்கியதாய், அனேகமானோர் நுகர்வோர்களுக்கு பொருட்களையும் சேவைகளையும் வழங்கி, பதிலுக்கு பணத்தை பறிமாறிக் கொள்கின்றனர். வியாபாரங்கள் சமூக இலாப நோக்கற்ற தொழில் முயற்சியாகவோ அல்லது அரசுக்குச் சொந்தமான பொது தொழில் முயற்சியாகவோ இருந்து குறிப்பிட்ட சமூகத்தையும் பொருளாதார நோக்கங்களையும் இலக்குக்கு உட்படுத்தலாம்.

எளிய மூலப்பொருள்களைக் கொண்டு ஒருவரின் செயற்திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம். கைத்தொழில் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று பெரு உற்பத்திப் பொருட்களால் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் சந்தை குறைந்து இருப்பினும், சில துறைகளில் உற்பத்திகள் தொடர்ந்து பயன்மிக்க பங்காற்றி வருகிறது.

கைத்தொழில் என்பது வீட்டில் இருந்தோ, அல்லது வாடகைக்கோ, குறைந்த முதலீட்டில் ஆண்கள், பெண்கள் என்று இருப்பாளர்களும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது கைத்தொழில், குடிசை தொழில் அல்லது சுயதொழில் என்று சொல்லலாம்.

மேலும் சுயமாகவே சிறந்த தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு அரசு பல சலுகைகளையும், மானியங்களும் வழங்குகிறது.

சிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி ?

குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம் ???

சுயதொழில் துவங்குவதன் பயன்கள்:

படித்து விட்டு வேலைக்குப் போய் சம்பாதிப்பதைவிட, ஏதாவது ஒரு சிறந்த தொழில் சொந்தமாக ஆரம்பித்து வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தினை இன்றைக்கு பலரிடமும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மற்றவர்களின் கையை நம்பி வாழ்வதற்கு பதிலாக, குறைந்த முதலீட்டில் பல சுயதொழில்கள் இப்போது பிரகாசமாக வளர்ந்து கொண்டே வருகிறது. சிறிய முதலீட்டில் நடத்தப்படும் இட்லி கடையாக இருந்தாலும் சரி, ஓரளவு பெரிய முதலீட்டில் நடத்தப்படும் லாண்டரி ஷாப்களாக இருந்தாலும் சரி, நிறையவே வருமானம் தருவதாக இருக்கின்றன.

சிறந்த தொழில் சொந்தமாகத் தொடங்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாகும். குறைந்த முதலீட்டில் அதிகமான இலாபம் ஈட்டக்கூடிய வகையிலான தொழில்கள் குறித்த ஐடியாக்கள் (business ideas) கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இதோ ஐடியாக்களை (Business Ideas) அள்ளிக் குமிக்க நாங்க தயார்..! சுயத்தொழில் குறித்த முழு விவரங்களையும்(siru tholil ideas in tamil 2019) நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதை படித்து பயன்பெற நீங்க தயாரா..!

என்ன தொழில் துவங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டிர்களா, சரி இப்பொழுது தொழிலை துவங்குவதற்கு முன் தொழிலில் அதிக இலாபம் பெருக கடைகளை எந்த திசைகளில் அமைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். எனவே தொழில் செழிக்க வாஸ்து வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்.

அதிக லாபம் பெருக கடையமைப்பிற்கான வாஸ்து சாஸ்திர முறை

என்ன தொழில் தொடங்கலாம் ???

சிறு தொழில் பட்டியல் – சிறந்த வியாபாரம்
1. சிறுதொழில் – தேங்காய் நார் கயிறு தயாரிப்பு..!
2. குடிசைதொழில் – மூலிகை குளியல் பொடி தயாரிப்பு..!
3. கைதொழில் – ஆம்லா (நெல்லி) மிட்டாய் தயாரிப்பு..!
4. சுயதொழில் – பிரட் தயாரிப்பு..!
5. கைதொழில் – கற்பூரம் தயாரிப்பு..1
6. சுயதொழில் – சர்பத் தயாரிப்பு ..!
7. சுயதொழில் – பிஸ்கட் தயாரிப்பு..!
8. குடிசைதொழில் – பினாயில் தயாரிப்பு..!
9. சுயதொழில் – பேப்பர் கவர் தயாரிப்பு..!
10. சுயதொழில் – சணல் பொருள் தயாரிப்பு ..!
11. கைதொழில் – விபூதி தயாரிப்பு..!
12. சுயதொழில் – பாக்குமட்டை பிளேட் தயாரிப்பு ..!
13. சுயதொழில் – பேப்பர் தட்டு தயாரிப்பு ..!
14. சுயதொழில் –  குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம் ..!
15. குடிசைதொழில் – மெழுகுவர்த்தி தயாரிப்பு..!
16. சுயதொழில் – ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு..!
17. குடிசைதொழில் – குளியல் சோப் தயாரிப்பு 
18. சிறுதொழில் – டிட்டர்ஜன்ட் பவுடர் தயாரிப்பு..!
19. கைதொழில் – பொக்கே தயாரிப்பு ..!
20. குடிசைதொழில் – ஓவியம் மற்றும் சிற்ப பொருட்கள் தயாரிப்பு ..!
21. சிறுதொழில் – நாட்டுக்கோழி வளர்ப்பு..!
22. கைதொழில் – டுப்ளிகேட் சாவி தயாரிப்பு..!
23. குடிசைதொழில் – ஹேர் ஆயில் தயாரிப்பு..!
24. சுயதொழில் – ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு..!
25. கைதொழில் – ஊதுவத்தி தயாரிப்பு..!
26. குடிசைதொழில் – நோட்டுப் புத்தகம் தயாரிப்பு..!
27. கைதொழில் – செல்லோ டேப் தயாரிப்பு..!
28. சுயதொழில் – கேன் வாட்டர் தயாரிப்பு..!
29. சுயதொழில் – பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு..!
30. குடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு..!
31. குடிசைதொழில் – நூடுல்ஸ் தயாரிப்பு..!
32. கைதொழில் – சத்து மாவு தயாரிப்பு ..!
33. கைதொழில் – சீட் கவர் தயாரிப்பு..!
34. சுயதொழில் – சோப் தயாரிப்பு..!
35. குடிசைதொழில் – கிரிஸ்டல் நகை தயாரிப்பு..!
36. சுயதொழில் – பனை கருப்பட்டி தயாரிப்பு ..!
37. சுயதொழில் – பேப்பர் கப் தயாரிப்பு ..!
38. சுயதொழில் – Water tank purifier கேக் தயாரிப்பு ..!
39. சுயதொழில் – ஸ்டேஷனரி ஷாப் தொழில்..!
40. சுயதொழில் – 3 சிறந்த தொழில்..!
41. சுயதொழில் – கூரியர் தொழில்..!
42. சுயதொழில் – பேக்கரி தொழில் தொடங்க வாங்க..!
43. குடிசை தொழில் – நல்ல ட்ரெண்டிங்கில் பனை மர இலை தட்டு தயாரிப்பு ..!
44. சிறு தொழில் – குறைந்த முதலீட்டில் தொடங்கலாம் “ஹோம் மேட் சாக்லேட்” தொழில் ..!
45. சுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..!
46. தயாரிப்பு தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை..!
47. சிறு தொழில் – டி ஷர்ட் பிரிண்டிங் தொழில் நல்ல வருமானம்
48. சுயதொழில் – குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..!
49. குடிசை தொழில் – தேனீ வளர்ப்பு தொழில் அதிக வருமானம்..!
50. சிறு தொழில் – தேங்காய் நார் கால்மிதியடி தயாரிப்பு தொழில் நல்ல லாபம் பெறலாம்..!
51. டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..!
52. காயர் பித்து தயாரிப்பு தொழில் பற்றிய ஆலோசனை..!
53. அலுமினியம் ஃபாயில் கண்டைனர் தயாரிப்பு தொழில்..!
54. பேப்பர் பென்சில் தயாரிப்பு தொழில் வருமானம் தரும் சிறுதொழில்..!
55. பெட் பாட்டில்கள் தயாரிப்பு தொழில் முழு விளக்கம்..!
56. மொபைல் வாட்டர் ப்ரூஃப் கோட்டிங் சுயதொழில் செய்து நல்ல வருமானம் பெறுங்கள்..!
57. தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பு தொழில் செய்து நல்ல லாபம் பெருங்க..!
58. சிறுதொழில் தென்னம் பிள்ளையை பிளாஸ்டிக் பைகளில் வளர்த்து விற்பனை செய்யலாம் வாங்க..!
59. பிரஷர் குக்கர் தயாரிப்பு தொழில் முழு விவரங்கள்..!
60. உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு தொழில் முழு விவரம்..!
61சுயதொழில் – பாப்கார்ன் தயாரிப்பு தொழில் முழு விவரம்..!
62. நேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் முழு விவரம்..!
63. ஸ்க்ரீன் பிரின்ட்டிங் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..! new

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com