பூ கட்ட தெரியுமா உங்களுக்கு..? அப்படி என்றால் இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..!

how do i start a flower business from home

Poo Kadai Business in Tamil

நண்பர்களே உங்களில் யாருக்கு பூ கட்ட தெரியும்..? பூ கட்ட தெரிந்தால் தினமும் 500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்..! அது எப்படி முடியும் என்று தான் நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில் சம்பாதிக்க முடியும்..! அது எப்படி என்று பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் பூ கட்ட தெரியாதவர்கள் கூட சம்பாதிக்க முடியும்..! அதுவும் எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரித்துக் கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Poo Kadai Business in Tamil:

முன்பு பூ சாகுபடி செய்து அதனை சந்தைக்கு எடுத்து வருவதற்கு மிகவும் பாடுபடுவார்கள்..! ஏனென்றால் ஒரு நேரம் மழை பெய்யும், ஒரு நேரம் வெயில் அடிக்கும் இரண்டும் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் பூக்கள் வீணாகிவிடும்.

அதேபோல் ஒரு சில ஊர்களில் பூக்களை விருப்புவது இல்லை. காரணம் பிளாஸ்டிக் பூக்கள் வந்துவிட்டது அல்லவா அதனால் தான் அதனை வாங்கி விற்பனை செய்யலாம். ஆனால் இந்த தொழிலுக்கு இப்போது தேவை இல்லையென்றாலும் வருங்காலத்தில் இதற்கு என்று தேவை அதிகம் இருக்கும். சரி பூ கட்ட தெரிந்தவர்கள் ஒரு பூ கடை வைக்கலாம். அது எப்படி என்று பார்க்காலம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👉 தினமும் 20,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில் இது தாங்க

How Do I Start A Flower Business From Home:

பூ கட்ட தெரிந்தால் பூ கடை வைக்க தான் வேண்டும் என்று அவசியம் இல்லை. வீட்டிலிருந்து பூ கடைகளுக்கு பூக்களை கட்டி கொடுக்கலாம். இதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க முடியும். அதேபோல் நீங்கள் கடையை வைத்தாலும் அதிலும் நல்ல லாபம் பார்க்க முடியும். ஒரு மாலை காட்டினால் ஒரு மாலையின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
 முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்

முதலீடு – லாபம்:

ஒரு நாள் முதலீடு 1000 ரூபாய் என்றால் 5000 வரை லாபம் பார்க்க முடியும். கடை என்றால் 2 நபர்கள் வீட்டிலிருந்தும் மற்றொரு நபர் மட்டும் கடையில் இருந்தால் போதுமானது ஆகும். ஒரு நாளுக்கு 5 மாலை விற்பனை செய்தால் 1,500 ரூபாய்க்கு மேல் வரும்.

எங்கு துவங்கலாம்:

இந்த பூ கடையை அதிகமாக கூட்டம் வரும் இடம், கோவில் இருக்கும் இடத்தில் தொடங்கவும். அதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்திலும் அதேபோல் பூ கடைகள் உள்ள இடத்திலும் இந்த தொழிலை தொடங்குங்கள்..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👉👉 கையில் இருக்கும் காசை முதலீடு செய்தால் அதனுடன் வட்டியும் கிடைக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil