மறை வேறு சொல்

Advertisement

மறை வேறு சொல்

நம்முடைய நாட்டில் தாய்மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இந்த தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இருக்கிறது. இந்த வார்த்தைகள் அனைத்திற்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரிந்த அர்த்தங்களை மட்டும் நினைத்து பேசுவோம். மற்ற மொழிகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ளா விட்டாலும் நம்முடைய தாய்மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அது போல இந்த வார்த்தைகளுக்கு பல சொற்கள் இருக்கும், அதனையும் அறிந்து கொள்ள வேண்டும், அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் ஒரு சொல் தரும் பல சொற்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மறை என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

மறை என்றால் என்ன.?

மறை என்பது ஒரு விஷயத்தை மறைத்து விடுங்கள், அல்லது நீக்கி விடுங்கள் என்பதை குறிக்கிறது. சின்ன குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தெரியாமல் ஸ்னாக்ஸை மறைத்து வையுங்கள் என்பதை குறிக்கிறது.

எடுத்துக்காட்டு:

  • பாம்பு வீட்டின் ஓரத்தில் மறைந்திருக்கிறது.
  • எனக்கு தெரியாமல் புத்தகத்தை மறைத்து வைத்திருக்கின்றான்.
  • என் தங்கை எனக்கு தெரியாமல் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறாள்.

விகடகவி வேறு சொல்

மறை வேறு பெயர்கள்:

மறை என்பதை பல வார்த்தைகளால் அழைக்கலாம், அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க.

  • வேதம்
  • மறைவிடம்
  • மறைத்தல்
  • ஒளித்து வைத்தல்
  • வஞ்சனை
  • ஏமாற்று
  • தடு

இதுபோன்ற வார்த்தைகளால் மறை என்பதை அழைக்கலாம்.

மறை in English:

  • Cover
  • Disappear
  • Hide

மேலே கூறியுள்ள வார்த்தைகளால் மறை என்பதை அழைக்கலாம்.

சாம்பல் வேறு சொல்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement