இந்தியன் வங்கியில் 2024 ஆண்டில் Fixed Deposit -க்கு வட்டி இவ்வளவா..?

Advertisement

Indian Bank Fixed Deposit Rates 2024

நம் அனைவருக்குமே வங்கிக்கு செல்வது என்றால், அவ்வளவு பயமாக இருக்கும். காரணம் வங்கிக்கு சென்றால் ஒரு நாளே முடிந்து விடும். காலையில் சென்றால் சில நேரங்களில் மாலையில் தான் வீட்டுக்கு செல்வோம். அப்படி ஒரு சூழல் நம் அனைவருக்குமே வந்திருக்கும். இருந்தாலும் நாம் அனைவரும் வங்கிக்கு செல்வதை மட்டும் விட மாட்டோம். காரணம் வங்கி நமக்கு பல விதங்களில் உதவுகிறது.

அது போல நம் நாட்டில் எத்தனையோ வங்கிகள் இருக்கின்றன. அதில் முக்கியமான வங்கி என்று சொன்னால் அது இந்தியன் வாங்கி தான். அந்த வகையில் நாமும் நம் பதிவின் வாயிலாக இந்திய வங்கி பற்றிய பல தகவல்களை  தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று, இந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியன் வங்கியில் Fixed Deposit -க்கு வட்டி விகிதம் எவ்வளவு தரப்படுகிறது என்று பார்க்கலாம் வாங்க..!

இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

Indian Bank Fixed Deposit Interest Rates 2024: 

TENURE (பதவிக்காலம்) Regular Citizens Senior Citizens
7 days to 14 days 2.80% 3.30%
15 days to 29 days 2.80 3.30%
30 days to 45 days 3.00% 3.50%
46 days to 90 days 3.25% 3.75%
91 days to 120 days 3.50% 4.00%
121 days to 180 days 3.85% 4.35%
181 days to less than 9 months 4.50% 5.00%
9 months to less than 1 year 4.75% 5.25%
1 year 6.10% 6.60%
Above 1 year to less than 2 years 6.30% 6.80%
2 years to less than 3 years 6.70% 7.20%
3 years to less than 5 years 6.25% 6.75%
5 years 6.10% 6.60%
Above 5 years 6.25% 6.75%

Special Fixed Deposit Interest Rate 2024:

Special Retail Term Deposit ஆனது “IND SUPER 400 DAYS”, முதலீட்டிற்கு அதிக வட்டி விகிதம் ரூ.10,000 முதல் 2 கோடிக்கும் குறைவான 400 நாட்களுக்கு FD/MMD வடிவில் அழைக்கக்கூடிய விருப்பங்களுடன் வழங்குகிறது. இது 03.05.2024 முதல் 30.06.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

IND SUPER 400 DAYS    – Rate of Interest (% p.a) 
Rate of Interest (% p.a) 
Public  7.25 %
Senior Citizen  7.75 %
Super Senior Citizen 8.00 %
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement