கூரியர் தொழில் செய்து Rs.50000 லாபம் பெறலாம் ..!

courier business

அதிக செலவில்லாத சிறந்த தொழில் (courier business)..!

குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரக்கூடிய ஒரு சிறந்த தொழிலாக கூரியர் சர்விஸ் பிஸ்னஸ் (courier business) சிறந்து விளங்குகிறது.

இந்த பிஸ்னஸ் செய்வதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும் மாதம் குறைந்தது 10,000 ரூபாய் வரை நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு சிறந்த தொழிலாக விளங்குதிறது.

சரி இந்த கூரியர் தொழில் (courier business) பற்றிய சில விவரங்களை பற்றி இப்போது நாம் காண்போம்.

மாதம் Rs.50000 to Rs. 1 Lakh தரக்கூடிய மிக சிறந்த 3 தொழில்..!

கூரியர் தொழில் – கட்டிட அமைப்பு:

ஒரு சிறிய அறை இருந்தால் போதும், பின்பு கணினி மற்றும் நல்ல நெட் ஒர்க் வசதி மற்றும் பிக் மிசின் வைத்திருந்தாலே போதும்.

அதேபோல் அலுவலகமானது மேல்தளத்தில் இருப்பதை விட, கீழ்தளத்தில் இருக்க வேண்டும்.

இந்த தொழிலை (courier business) பொறுத்தவரை குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் தரக்கூடியது என்பதால் இந்த தொழில் எப்போதும் சிறந்த தொழிலாக விளங்கும்.

குறைந்த செலவில், அதிக சர்விசை ஒரு நிறுவனம் வழங்கினால் நல்ல இலாபத்தை ஈட்ட முடியும். உதாரணத்திற்கு Bexcs franchise எடுத்துக்கொள்ளலாம், இதன் தலைமை இடம் ஆந்திராவில் உள்ளது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் இப்போது வளர்ந்து கொண்டிருக்கின்றது. தற்போது தமிழ்நாட்டில் இந்த Bexcs வரவிருக்கிறது என்று சொல்வதை விட வந்துவிட்டது என்று சொல்லலாம்.

ஸ்டேஷனரி ஷாப் தொழில் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்..!

இந்த நிறுவனத்தை பொறுத்தவரை Master franchise and Sub franchise இரண்டு வகைகள் உள்ளது sub franchise பொறுத்தவரை குறைந்தது 30,000/- முதல் 1,00,000/- வரை இலாபம் பார்க்க முடியும். Master Franchise பொறுத்த வரை 50, 000/- முதல் 3,00,000/- வரை இலாபம் பார்க்க முடியும்.

அதேபோல் master franchise பொறுத்தவரை ஒரு மாவட்டத்திற்கு ஒருவருக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. அதேபோல் sub franchise பொறுத்த வரை ஒவ்வொரு ஏரியாவுக்கு ஒருவருக்கு தருகின்றனர். மேலும் அந்த எரியா நல்ல ஏரியாவாக இருந்தால் இரண்டு sub franchise கூட வைத்துக்கொள்ளலாம்.

மேலும் நாம் வைத்திருக்கும் அலுவலகத்திற்கு Bexcs பெயர் வைத்திருந்தால்இன்னும் நல்ல வரவேற்பு இந்த தொழிலுக்கு இருக்கும்.

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – சிறந்த பட்டியல்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல் 2019