குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்..!
புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் ஒரு அருமையானது தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறவம். இந்த தொழிலை அனைவரும் செய்யலாம், நல்ல திறைமையுடை செயல்பட்டால் நல்ல வருமானத்தையும் பெற முடியும். ஆரம்பத்தில் நீங்கள் அதிகமாக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமத்தை பெற முடியும்..
மேலும் நீங்கள் இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் எந்த பொருட்களையும் தயார் செய்ய வேண்டிய அவசியம். ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருக்கும் பொருளை வாங்கி வந்து அதனை மீண்டும் பேக் செய்து விற்பனை செய்தாலே போதும். நல்ல வருமானத்தை பெற முடியும் சரி வாங்க அது என்ன தொழில் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய Wholesale Business இதுதான்..! மிஸ் பண்ணிடாதீங்க
Sugar Body Scrub Cubes Business in Tamil
பொதுவாக இப்பொழுது பெரும்பாலானவர்கள் Body Scrub-ஆக இந்த Sugar Body Scrub Cubes-ஐ தான் பயன்படுத்துகின்றன.
இருந்தாலும் இந்த பொருள் லோக்கலில் உள்ள இடங்களில் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை, ஆன்லைனில் தான் கிடைக்கிறது.
ஆக நீங்கள் ஆன்லைனில் இந்த பொருளை மொத்தமாக வாங்கி பிறகு மீண்டும் பேக்கிங் செய்து நேரடியாக மக்களிடம் விற்பதன் மூலமாக நல்ல வருமானத்தை பெறலாம். அதேபோல் ஆன்லைனில் விற்பனை செய்தாலும் நல்ல வருமானத்தை பெற முடியும்.
ஆன்லைனில் இந்த Sugar Body Scrub Cubes ஒரு பீஸ் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பீஸை சந்தையில் 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றன.
ஒரு பீஸை நாம் 15 ரூபாய்க்கு வாங்கி அதனை சந்தையில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் நமக்கு 35 ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஒரு மாதத்திற்கு 1000 பீஸ் நீங்கள் விற்பனை செய்தால் அதன் மூலம் உங்களுக்கு 35,000/- ரூபாய் வருமானம் கிடைக்கும்.
ஆக ஆரம்பத்தில் நீங்கள் குறைந்த முதலீட்டில் இந்த Sugar Body Scrub Cubes-ஐ ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி மக்களிடம் விற்பனை செய்யலாம். பிறகு அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து மேலும் கூடுதலாக முதலீடு செய்து விற்பனை செய்து வருமானத்தை பெறலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி வரும் காலங்களில் இந்த தொழிலுக்கு தான் மவுஸ்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |