பெண்களுக்கான எதிர்கால தொழில் ஐடியா.!

Advertisement

பெண்களுக்கு வருமானத்தை அள்ளித்தரும் தொழில்கள்

நம் முன்னோர்களின் காலத்தில் பெண்கள் அனைவரும் வீட்டோடு இருந்தார்கள், ஆனால் இன்றைய காலத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை, எல்லா துறையிலும் இருக்கின்றார்கள். ஆனாலும் சிலரது வீட்டில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்கள் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் வேலைக்கு செல்ல வேண்டாம், வீட்டில் உள்ள வேலையை மட்டும் பார் என்று கூறுவார்கள்.

சில நபர்கள் வீட்டிலிருந்து செய்ய கூடிய தொழில்கள் ஏதவாது இருந்தால் செய் என்று கூறுவார்கள். வீட்டிலிருந்து என்ன தொழில் செய்வது என்று பலருக்கும் தெரியாது. அதனால் தான் இந்த பதிவில் பெண்கள் வீட்டிலிருந்து செய்ய கூடிய தொழில்கள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

கிளவுட் கிட்சன் தொழில் என்றால் என்ன.?

Small cloud kitchen business ideas in tamil

கிளவுட் கிட்சன் என்பது ஹோட்டல் என்பதை சுருக்கி கிட்சனில் செட் அப் பண்ணி அதிலேயே உணவுகளை சமைத்து அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு சென்று உணவுகளை டெலிவரி செய்வது தான் கிளவுட் கிட்சன். இதன் வகைகளை பற்றி காண்போம்.

Independent cloud kitchen:

இதில் ஒரு கிட்சன் செட் அப் இருக்கும், இதில் ஏதாவது ஒரு டைப் உணவு மட்டும் தான் Prepare செய்வார்கள்.

Multi brand cloud kitchen:

இதில் ஒரு கிட்சன் செட் அப் இருக்கும், ஆனால் பல ஹோட்டல்களில் செட் அப் இருக்கும்.

Delivery aggregators/ Food  aggregators cloud kitchen:

இது ஒரு கிளவுட் கிட்சன் செட் அப்பில் இருக்கும், ஆனால் கஸ்டமர்கள் என்ன உணவு கேட்கிறார்களோ அந்த உணவுகளை தயார் செய்து ஆன்லைன் மூலம் அதாவது  டெலிவரி aggregators மூலம் டெலிவரி  செய்வார்கள்.

Fully Outsource cloud kitchen:

இது விபத்து Raw மெட்டெரியல்ஸ் இருக்கும், ஆர்டர் வரும் போது prepare செய்து டெலிவரி செய்வார்கள்.

Home Cloud Kitchen:

இந்த கிளவுட் கிட்சன் ஆனது உங்கள் வீட்டில் யாராவது நன்றாக சமைப்பார்கள் என்றால் அவர்களால் ஹோட்டல் வைத்து தொழில் செய்ய முடியாது என்றால் கிளவுட் கிட்சன் வைத்து சம்பாதிக்கலாம்.

தொழிலின் டிமாண்ட்:

பொதுவாக உணவு தொழில் என்றாலே அதற்கான டிமாண்ட் ஆனது எப்போதுமே இருக்கும். அதுவும் எல்லாமே ஆன்லைன் உலகமாக மாறிவிட்டது. இப்போதே கிளவுட் கிட்சன் தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் வருங்காலங்களில் அதற்கான டிமாண்ட் இருக்கும்.

காசே இல்லாமல் செய்யக்கூடிய 5 பிசினஸ் இதுதாங்க..!

தொழில் செய்வது எப்படி.?

Small cloud kitchen business ideas in tamil

இந்த தொழிலை நீங்கள் வீட்டிலிருந்தே தொடங்கலாம், உங்கள் வீட்டில் சிறியதாக இடம் இருந்தாலே போதும். அதாவது உணவு தயார் செய்கின்ற அளவிற்கு இடம் இருந்தாலே போதுமானது.

தேவையான ஆவணங்கள்:

  • FSSAI சான்றிதழ் இருக்க வேண்டும்.
  • GST சான்றிதழ் வேண்டும்.
  • NOC சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும்.

விற்பனை எப்படி:

  • உங்களின் ஒரு போன் இருக்க வேண்டும், அவர்கள் வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்து அதன் மூலம் நீங்கள் உணவை டெலிவரி செய்ய வேண்டும்.
  • அப்படி இல்லையென்றால் ஒரு ஆப் அல்லது வெப்சைட் Create செய்து அதன் மூலம் ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம்.

வருமானம்:

இதில் வருமானம் என்பது நீங்கள் விற்பனை செய்யும் உணவுகளை பொறுத்து அமைகின்றது. மாதத்திற்கு தோராயமாக 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

தினமும் 2 மணி நேர வேலை மாதம் ரூ.15,000/- வருமானம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

 

Advertisement