Balloon Making Business in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Balloon Making Business in Tamil பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை சமாளித்து தினசரி வாழ்க்கையை நடத்துவது என்பதே மிகவும் கடினமாக உள்ளது. அதனால் தான் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை சமாளித்து தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்காக ஏதாவது ஒரு தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலரின் மனதில் மட்டும் எந்த மாதிரியான தொழில் தொடங்கினால் நமக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என்பதில் குழப்பம் இருக்கும்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு எளிமையான தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தொழில் அதனை எவ்வாறு தொடங்குவது என்பதையெல்லாம் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம் வாங்க..
Balloon Making Business Plan in Tamil:
பலூன் என்று உருவாக்கப்பட்டது அன்று முதல் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே பலூன் என்றால் ஒரு தனி பிரியம் உள்ளது. அதேபோல் இன்றைய சூழலில் ஒரு சிறிய விழா என்றாலும் அணு பலூன்கள் இல்லாமல் இருப்பதே இல்லை.
அதனால் நீங்கள் இந்த பலூன் தயாரிக்கும் தொழிலை துவங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு மிக மிக முக்கியமாக தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பார்த்தால் லேடெக்ஸ் ரப்பர், Balloon Manufacturing Machine, வர்ணங்கள் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
இந்த Packing Machine விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதன் ஆரம்ப விலை 1000 ரூபாய் ஆகும். அதேபோல் Balloon Manufacturing Machine-ன் விலையும் அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.
தேவையான ஆவணங்கள் மற்றும் இடவசதி:
நீங்கள் தயாரிக்கும் பலூனை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அதேபோல் இந்த தொழில் செய்வதற்கு உங்களின் வீட்டில் ஒரு சிறிய இடம் இருந்தால் கூட போதும்.
தயாரிக்கும் முறை:
நாம் வாங்கி வைத்துள்ள லேடெக்ஸ் ரப்பர் மற்றும் வர்ணங்களை Balloon Manufacturing Machine-னுள் அவற்றுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெசினை On செய்திர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான பலூன்களை தயாரித்து அளித்துவிடும்.
பிறகு அதனை Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளலாம்.
10 மணிநேரம் உட்காந்திருந்தால் போதும் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
விற்பனை செய்யும் முறை:
நீங்கள் தயாரித்து வைத்துள்ள ரோஸ் வாட்டரை சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகள் மற்றும் Stationery கடைகள் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் Online மூலமாக விற்பனை செய்யலாம்.
வருமானம்:
பொதுவாக கடைகளில் தோராயமாக 1 கிலோ பலூன் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்றால், ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 50 கிலோ பலூன்களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4,000 ரூபாய் – 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
எனவே இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |