குழந்தைகள் தின கட்டுரை | Children’s Day Katturai in Tamil
குழந்தைகள் தின கட்டுரை | Children’s day speech in tamil குழந்தைகளின் எதிர்காலத்தினை நல்ல திசையில் மாற்றி அமைப்பது நம் அனைவரின் கடமையாகும். குழந்தைகள் நமது நாட்டின் கண்கள் என்றார் ஜவஹர்லால் நேரு. அனைவரும் நேருவை நேரு மாமா என்று செல்லமாக அழைப்பார்கள். இந்திய அரசானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ஆம் தேதியினை ஜவஹர்லால் …