வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே வாரத்தில் சருமம் பளபளப்பாக மாற வீட்டு அழகுகுறிப்புகள்…

Updated On: December 4, 2025 5:38 PM
Follow Us:
beauty tips for face at home for glowing skin in tamil
---Advertisement---
Advertisement

முகம் நிலவைபோல் ஜொலிக்க

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும், தாம் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக பலரும் பலவிதத்தில் தன்னை அழகுபடுத்தி கொள்வர்கள். சில நபர்கள் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால் சில நேரத்திற்கு மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். சிறிது நேரம் கழித்து முகம் கலையிழந்து காணப்படும். அதனால் இந்த பதவில் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்து கொள்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்தகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஒரே வாரத்தில் முகம் பொலிவு பெற :

கற்றாழை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய ஆரோக்கியமான செல்கள் உருவாகும்.

இந்த புதிய செல்கள் சருமத்திற்கு அழகை தரும்.

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை
  • மஞ்சள் தூள்
  • சந்தன தூள்
  • தேன்

தயாரிக்கும் முறை:

  • முதலில் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை பிரித்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
  • பின் அதனுடன் சிறிதளவு சந்தன தூள், மஞ்சள் தூள் மற்றும் சேர்த்து நன்றாக ஜெல்லை  கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

  • பின் அந்த ஜெல்லை உங்கள் முகத்தில் தடவி  மஜாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • இப்படி செய்து வருவதால் உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பருக்கள், கருமை, கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் கருவளையம் போன்றவை நீங்கி விடும். அதுபோல முகத்தில் வறட்சி நீங்கி பருக்கள் வராமல் தடுக்கும்.

கற்றாழை பயன்படுத்துவதால் உங்களின் சருமம் ஆரோக்கியமாக காணப்படும்.

முக பொலிவுக்கு நீங்கள் தினமும் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 8 அவுன்ஸ் தண்ணீர் குடிப்பதால் உங்களின் சருமம் மிருதுவாகவும் பளபளனும் மாறும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள் 

  • உணவு
  • நீர்
  • உடற்பயிற்சி
  • தூக்கம்

chemical கலந்த ஹேர் டை வேண்டாங்க வீட்டில தயாரித்த இயற்கை ஹேர் டை try பண்ணி பாருங்க….

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!

face pimples remove at home in tamil

முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

home remedies for natural black hair growth and thickness in tamil

செலவே இல்லாமல் முடி கருப்பா அடர்த்தியாக வளர பாட்டி சொன்ன ரகசியம் இதாங்க..!

sunglasses face shape in tamil

முகத்திற்கு ஏற்ற கூலிங் கிளாஸ் தேர்வு செய்வது எப்படி.?

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்..!

கோடை காலத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

chithirai month born baby character in tamil

சித்திரை மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்