SSLC Result 2024 Link Tamil Nadu | 10th Public Exam Result 2024 Link | 10th Result 2024 Tamil Nadu Link Online
10th Public Result Date 2024: அரசுத் தேர்வு இயக்குநரகம் (DGE) ஆனது தமிழ்நாடு SSLC முடிவுகளை மே 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடும் என்று கூறப்படுகிறது. 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் (SSLC Result 2024 Link Tamil Nadu) அதற்கான தேர்வு முடிவினை எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் SSLC Result 2024 Link -ஐ இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
TN SSLC தேர்வு முடிவுகளை சரிபார்க்க மாணவர்கள் தங்களின் TN 10- வது அட்மிட் கார்டு 2024-ஐ கையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் அவர்களின் தேர்வு முடிவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும், மதிப்பெண்கள், மாணவ, மாணவியரின் அலைபேசிக்கும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது.
10th Public Exam Result 2024 Details:
தேர்வு பெயர் | TN SSLC தேர்வுகள் 2024 |
வகை | தமிழ்நாடு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2024 |
தேர்வு நடத்தும் ஆணையம் | அரசு தேர்வுகள் இயக்ககம், தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnresults.nic.in |
தேர்வு முடிவு தேதி | மே 10, 2024 |
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கொடுக்கப்படும் விவரங்களை சரிபார்த்து கொள்ளவும். அவை பின்வருமாறு:
- மாணவரின் பெயர்
- பள்ளி பெயர்
- பதிவு எண்
- பிறந்த தேதி
- பாடம் வாரியாக மற்றும் மொத்த மதிப்பெண்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன
- பிரிவு
- தரம்
Details mentioned in Tamil Nadu 10th Result 2024:
- Student’s name
- School Name
- Registration number
- Date of birth
- Subject-wise and total marks secured
- Division
- Grade
How to Check Tamil Nadu 10th Result 2024:
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான tnresults.nic.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அடுத்து அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளாள் SSLC Exam Results May 2024 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் உங்கள் registration number மற்றும் date-of-birth உள்ளிட்டு உங்கள் Result -ஐ தெரிந்து கொள்ளலாம்.
- இறுதியாக, Result -ஐ download செய்து கொள்ளுங்கள்.
Tamil Nadu 10th Result 2024 Download Link 👉 | Download here |
Official Website | Link |
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |