ரோட்டில் பூத்துக் குலுங்கும் குல்மோஹர் மரத்தை பற்றி தெரியுமா….
குல்மோஹர் மரத்தின் நன்மைகள் மனிதன் உயிர்வாழ மரத்தின் துணை தேவை என்ற போதிலும், மரத்தினால் நமக்கு கிடைக்கும் சிறு சிறு உதவிகள் ஏராளம். இன்றைய காலகட்டத்தில் மரம் இல்லாமல் நாம் உயிர் வாழவே முடியாது என்ற நிலை இருப்பதால், மரங்களை பாதுகாப்பது நம்மை காப்பது போன்றதாகும். மரங்கள், நமக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பை தருகிறது. அந்த …