ஆட்டோ இம்யூன் மயோசிடிஸ் நோய் அறிகுறி….

Advertisement

ஆட்டோ இம்யூன் மயோசிடிஸ்

மிகபெரிய அரண்மனையே, அதன் சுற்று சுவர் காப்பது போல், உடல் என்ற கோட்டையை தோல் என்ற சுவர் பாதுகாக்கிறது. நம் உடலை பாதிக்ககூடிய பாக்டீரியா வைரஸ்கள் போன்ற நோய் கிருமிக்களிடம் இருந்து தோல் நம்மை பாதுகாக்கிறது. அத்தகைய தோல் சில நோய்கிருமிகளாய் பாதிப்பு அடைவதால்  ஆட்டோ இம்யூன் மயோசிடிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. அந்த நோய் வந்ததை எவ்வாறு கண்டறிவது, எதனால் அந்த நோய் வருகிறது என்பதை பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.

Autoimmune Myositis Symptoms 

ஆட்டோ இம்யூன் மயோசிடிஸ் (Autoimmune Myositis) என்பது தசைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும். இது ஒரு ஆட்டோ இம்யூன் நோய் ஆகும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது தசைகளை பாதித்து வீக்கமடைய செய்யும்.

டிஸ்லெக்ஸியா Symptoms 

இந்த நோயின் ஆரம்பக்கட்டம், நோயால் பாதிக்கப்பட்ட நபர் நடக்க சிரமப்படுவார், அதன் பின் உட்கார்ந்து எழுவதிலும் அல்லது படுக்கையில் தூங்குவது, தூங்கும் நிலையை மாற்றுவது போன்ற செயல்கள் மிகவும் சிரமமாக இருக்கும். அவரின்  முழங்கைகளை பயன்படுத்துவதற்கு கடினமாக இருக்கும். இந்த ஆரம்பக்கட்டத்தை கவனிக்காவிட்டால் உடலின் தசைகளை மிகவும் பாதிக்கும்.

இந்த நோய் முதிர்ச்சியடைய ஆரம்பித்து விட்டால் திடமான பொருட்களை விழுங்குவதில் சிரமங்கள் ஏற்படும். பிறகு சுவாச மண்டலத்தை பாதிக்கும், சுவாச பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உருவாகும்.

ஆட்டோ இம்யூன் மயோசிடிஸ் அறிகுறிகள்

  • சோர்வு
  • மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம்
  • தோல் பிரச்சினைகள்
  • வயிறு மற்றும் செரிமான பிரச்சனையில் வலி
  • தொடர் காய்ச்சல்
  • தோல் தடிப்புகள்
  • கவனம் செலுத்துவதில் சிரமம்

இந்த அறிகுறிகள் இருக்கா..? அப்போ இரத்த உறைவாக தான் இருக்கும்..!

ஆட்டோ இம்யூன் நோய்களுக்கான காரணம்

இந்த நோய்களுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் புகை பிடித்தல், ஜீன், உடல் பருமன், போன்ற காரணங்கள் இருக்கலாம் என்று ஊகித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தும் ஸ்டேடின்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மருந்துகள், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து, ஆட்டோ இம்யூன் நோயின் வளர்ச்சி அதிகரிக்கிறது.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement