Sureka

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

ஆடிப்பெருக்கு அன்று என்னென்ன பொருட்கள் வாங்கலாம் தெரியுமா?

ஆடிப்பெருக்கு அன்று என்னென்ன பொருட்கள் வாங்கலாம் தெரியுமா?

ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய பொருட்கள்  ஆடிப்பெருக்கு தமிழரின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று. இயற்கை நமக்கு வழங்கும் நீர் ஆதாரத்திற்கு நன்றி கூறி காவிரி அன்னையை வழங்கும்...

Read more

யாம் கிழங்கை பற்றி உங்களுக்கு தெரியுமா….

yam in tamil

  Yam Vegetable in Tamil தமிழில் “கருணைகிழங்கு” என்றும் அழைக்கப்படும் “Elephant Yam”, தென்னிந்திய பாரம்பரிய உணவுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை கிழங்கு ஆகும்....

Read more

தகுதித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள்…!

aptitude questions and answer in tamil

Aptitude Questions in Tamil போட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களின் திறமைகள் மூலமே நீங்கள் உங்களுக்கான இடத்தை அடையமுடியும். இன்று உயர்கல்வி முதல் வேலைவாய்ப்பு என...

Read more

ஆரஞ்சு பழத்தில் உள்ள கலோரி எவ்வளவு என்று தெரியுமா….

oranch calories in tamil

ஆரஞ்சு பழத்தில் உள்ள கலோரிகள்  மனிதனது அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றிலும் உணவே மிகவும் முதன்மையானதாக கருதப்படுகின்றது. இந்த உலகத்திலுள்ள மனிதர்கள், விலங்குகள்...

Read more

ஆளுமை திறனை வளர்த்துக்கொள்வது எப்படி….

personality develpment tips in tamil

Personality Development  பர்சனாலிட்டி டெவலப்மென்ட் ஒரு தனிமனித தோற்றம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, அதில் தனி மனிதனின் திறமைகளும் அடங்கியுள்ளது. நீங்கள் பார்க்கும் பார்வையில் இருந்து நீங்கள்...

Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

kappalottiya tamilan katturai in tamil

கப்பலோட்டிய தமிழன் கட்டுரை இந்திய சுதந்திர போராட்டத்தில் தலைசிறந்த பெயராக அறியப்படுபவர் கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையோடு அழைக்கப்படும். வ. உ சிதம்பரனார் ஆவார். இவரது வரலாறு...

Read more

மோதிரம் என்பதன் வேறு சொல் 

mothiram veru sol

மோதிரம் என்பதன் வேறு சொல்  நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொற்களுக்கும் பலவகையான அர்த்தங்களும் பலவகையான வேறு சொற்களும் இருக்கிறது. உதாரணத்திற்கு சூரியனுக்கு தினமணி, ஆதவன், ஞாயிறு, ஆதித்தன்...

Read more

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச் சட்டம் 2007

petror nala sattam 2007

  பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச் சட்டம் 2007: மூத்த குடிமக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே உள்ளது என்கிறது ஆய்வு. ஆனால் அவர்களின்...

Read more

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு…

karaikal ammayar valkkai varalaru

காரைக்கால் அம்மையார் | Karaikkal  Ammayar பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தவர். புனிதவதி என்ற இயற்பெயரைக்கொண்ட...

Read more

நம்பிக்கை துரோகம் கவிதைகள்…..

நம்பிக்கை துரோகம் கவிதைகள்…..

நம்பிக்கை துரோகம் நம் வாழ்வில் துரோகங்கள் இல்லாமல் இருப்பது இல்லை. அந்த துரோகத்தால் நாம் அடைந்த துன்பத்தை இப்போதல்லாம் நமது சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ்-ஆக  வைப்பது சாதாரண...

Read more

ஞாயிறு வேறு பெயர்கள்….

gnayiru veru peyarkal

ஞாயிறு வேறு பெயர்கள் வணக்கம் நண்பர்களே, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் உண்டு. சில பொருள்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் உண்டு. ஐந்தறிவு உயினங்கள் தொடங்கி  ஐபூதங்களாகிய...

Read more

ஒன்றரை வருடங்களில் 18 கிளைகளுடன் “காப்பி 2.0 ” உருவான கதை

kaapi 2.0 success story

காப்பி 2.0 சத்யன் வெற்றிக்கதை  கைநிறைய சம்பளம், மன நிறைவான வேலை, பிரச்சினையில்லாமல் செல்லும் வாழ்க்கை என நிம்மதியாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், சூறாவளி போல் வந்ததது...

Read more

திருக்குறள் கதை “தீய நட்பு”

thirukkural short story

Thirukkural short story  திருக்குறள் என்பது உலக பொதுமறை நூலாக அனைவராலும் கருதப்படும் சிறந்த நூலாக விளங்குகிறது. இந்த நூலானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது...

Read more

Ola நிறுவனத்தின் வெற்றிக்கதை…

ola story

Ola Cabs  ஆண்டாண்டுகளாக இருக்கும் கேப் சேவையை, ஒருவித சொகுசு அம்சங்களுடன், கையிலுள்ள போனில் பட்டனை தட்டினால், குறிப்பிட்ட தொகைக்கு கார் வீட்டு வாசலில் வந்து நிற்கும்...

Read more

திருக்குறள் கதை “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை”

திருக்குறள் கதை “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை”

Thirukkural nithikathaikal | திருக்குறள் நீதிக்கதைகள்  திருக்குறள்-821 "சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு." குறல் பொருள்: மனதால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை...

Read more

பலாப்பழ விதைகளை உண்பதால் ஏற்படும் தீமைகள்….

palakottayin themaikal

பலா விதைகளின் தீமைகள்  பலாப்பழம், இது இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும்  உணவாக காணப்படுகிறது. பலாப்பழம் அதன் சிறந்த சுவைக்காக பல இந்திய...

Read more

இறைச்சிகளை ஆன்லைனில் விற்பதில் முன்னணி நிறுவனமா?

licious startup impressive story

Licious  வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நமக்கும் சற்று ஆச்சரியமாக தான் இருக்கும் இந்த ஆன்லைன் இறைச்சி கடை. சுத்தமான ருசியான தரமான இறைச்சி மற்றும்...

Read more

திருக்குறள் கதை “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண”

thirukkural kathaikal

திருக்குறள் கதைகள்  தமிழின் தலையார்ந்த நூல் திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை உலகப் பொதுமறை என்று அழைப்பது எவ்வளவு உகந்தது. திருக்குறள் காலத்தால் அழியாதது என்றும் வியந்து...

Read more

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வணங்க கூறும் மந்திரம்…. 

sankadahara sathurthi manthiram

சங்கடஹர சதுர்த்தி மந்திரம்  முழு முதல் கடவுள் விநாயகரை வழிபாடும் போது நமக்கு அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து வாழ்வில் வெற்றிப்பெறுவோம் என்பது நம்பிக்கை. நமக்கு அருள் வழங்கும்...

Read more
Page 26 of 27 1 25 26 27

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.