சதுரங்க விளையாட்டிற்கான தந்திரங்கள் தெரியுமா உங்களுக்கு….

Advertisement

Tricks of Chess 

நவீன காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வீட்டிற்குள்ளே விளையாடுவதை தான் மிகவும் மிகவும் விரும்புகிறார்கள். அதிலும் ஆன்லைன் விளையாட்டுகளை தான் அதிகம் விரும்புகிறார்கள். இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் எப்போதும் ஆபத்தான விளையாட்டுதான். இது போக வீட்டிற்குள்ளே மூளைக்கு வேலைக்கொடுத்து விளையாடக்கூடிய விளையாட்டுகள் நிறைய உள்ளது. அந்த வகையில் செஸ் எனக்கூறப்படும் சதுரங்கம் விளையாடுவது, நாம் மூளை ஒரு சிறந்த புத்துணர்ச்சியையும் அறிவை மெருகேற்றவும் உதவும். செஸ் விளையாட்டு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால், அந்த விளையாட்டில் எளிதாக வெற்றிப்பெற அதில் உள்ள ட்ரிக்ஸ் உங்களுக்கு தெரியுமா, உங்களுக்கு அந்த நுணுக்கங்கள் சரியாக தெரியவில்லை என்று நீங்கள் நினைத்தாள் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் இல்லை நீங்கள் இப்போதுதான் செஸ் விளையாட கற்றுக்கொள்ள தொடங்குகிர்கள் என்றால், இந்த பதிவை முழுமையாக படித்தது உங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

காய்களின் எண்ணிக்கை:

chess game tricks

முதலில் விளையாட்டில் என்ன என்ன காயின்கள் உள்ளன என்பதை பற்றி  பார்ப்போம்.

வீரர்கள் காய்கள் 
சிப்பாய்கள்  8
யானைப்படை 2
குதிரைப்படை 2
மந்திரி 2
ராணி 1
ராஜா 1

 

இதுபோன்றே எதிரணிக்கும் காய்கள் இருக்கும். இந்த விளையாட்டு ஒரு போர்க்களத்தை ஒப்பிட்டு, ஒரு நாட்டை காப்பாற்ற ராணி, மந்திரிகள் குதிரைப்படை, யானைபடை, படைவீரர்கள் போராடுவார்கள் அதுபோல் தான். இந்த விளையாட்டும் ராஜாவை காப்பாற்ற அனைத்து காய்களும் பயன்படுத்தப்படும்.

உங்க கண்பார்வை கூர்மையாக உள்ளதா..? என்பதை சோதிக்கும் நேரம் இதுதான்..!

விதிமுறை:

chess tricks in tamil

சிப்பாய்கள் (PAWN)

முதலில் விளையாட்டை ஆரம்பிப்பவர் ஒன்று அல்லது இரண்டு ஸ்டெப்ஸ் எடுத்துவைக்கலாம். pawn எந்த ஒரு எதிரியையும் நேராக வீழ்த்தமுடியாது. ஆனால் குறுக்கே நின்று ஒரு ஸ்டெபியில் அனைத்து எதிரிகளையும் வீழ்த்தக்கூடியது.

யானைப்படை (ROOK)

யானைப்படை நேராக மட்டும் செல்லவும், வீழ்த்தவும் கூடியது.

குதிரைப்படை (KNIGHT)

குதிரைப்படை L வடிவத்தில் மட்டும் செல்லக்கூடியது. L வடிவத்தில் செல்லும்போது மட்டும் தான் எதிரணியை வீழ்த்தும்.

மந்திரி (BISHOP)

மந்திரி எப்போதும் குறுக்காக மட்டும் செல்லும் மற்றும் வீழ்த்தும்.

ராணி (QUEEN)

ராணி நேராகவும் குறுக்காகவும் செல்லக்கூடியது.  L வடிவில் ராணி நகராது.

ராஜா (RAJA)

ராஜா ஒவ்வொரு படியாக மட்டும் நகரும்.

எந்த ஒரு வீரர் ராஜாவை முதலில் விழ்த்துகிறாரோ அவரே வெற்றிப்பெற்றவராக கருதப்படுவர்.

உங்களுக்கு 3 வினாடி தான் Timeing அதுக்குள்ள இதை கண்டுபிடுங்க பாக்கலாம்..!

காய்களுக்கு மதிப்பு:

வீரர்கள்  மதிப்பெண் 
ராணி  9
யானை  5
மந்திரி  3
குதிரை  3
சிப்பாய்  1

 

chess game tricks

வீரர்களை முதலில் நகர்த்துவது மந்திரிகளையும் ராணிகளையும் விளையாட்டில் இறக்குவற்கான வழிகளை உருவாக்க. மந்திரியும் ராணியும் குறுக்கே செல்லக்கூடியதாக இருப்பதால், வீரர்களை முதலில் நகர்த்தவேண்டும்.

உங்களின் ராணி ராஜா குதிரையை நகத்துவதற்கு முன்னாள் உங்கள் வீரர்களை பலகையின் மையத்தில் வைப்பதால் உங்கள் ராஜா ராணி குதிரைக்கு ஒரு பாதுகாப்பு வேலி உருவாக்க முடியும்.

உங்கள் வீரர்களை அதிக நகர்வுகள் செய்யாதீர்கள்

சதுரங்க விளையாட்டு பற்றி யாரும் அறிந்திடாத சுவாரசியமான தகவல்கள்..!

chess trickes in tamil

காஸ்ட்லிங் என்பது உங்கள் ராஜாவை பாதுகாப்பான வைப்பதற்கும் உங்கள் யானையை நகர்த்துவதற்கு அனுமதிக்கும் ஒரு வாய்ப்பு. உங்கள் மையத்திற்கும்  ராஜாவுக்கும் இடையில் உள்ள அனைத்து சதுரங்களும் நிரம்பியிருந்தால், நீங்கள் ராஜாவை இரண்டு சதுரங்களை யானையை நோக்கி நகர்த்த முடியும், அதே நேரத்தில் யானை ராஜாவின் எதிர்பக்கத்தை நோக்கி நகரும். ஒரே சதுரங்க நகர்வில் ஒன்றுக்கு மேற்பட்ட காய்களை நகர்த்தும் முறை காஸ்டலிங் முறை ஆகும். உங்கள் அனைத்து காய்களையும் வைத்து கோட்டை அமைத்த பின்பு உங்களின் எதிரணியின் காய்களை வீழ்த்த முயற்சிசெய்யுள்கள்.

நீங்கள் ஒரு நல்ல நகர்வைக்கண்டால் உடனே செயல்படுத்தாதீர்கள், இந்த விளையாட்டில் பொறுமை மிகவும் அவசியம். ஒவ்வொரு நகர்வுக்கும் நேரம் ஒதுக்கி நகர்த்துங்கள்.

மேலும் இது போன்ற brain games-க்கு இதை கிளிக் செய்யவும்–>

Brain Games 
Advertisement