வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த படத்தில் மறைந்துள்ள 3 முகங்களை கண்டுபிடிங்க..

Updated On: December 28, 2023 5:28 PM
Follow Us:
optical illusions faces hidden
---Advertisement---
Advertisement

Optical Illusions Faces Hidden

பொதுவாக விளையாட்டு என்றால் அது சாதாரணாமாக இருப்பதை யாரும் விரும்புவது இல்லை. ஏனென்றால் சாதாரணமான விளையாட்டினை நாம் விளையாடும் போது அதில் பெரிதாக எந்த சுவாரஸ்யமும் இருக்காது. அதுவே மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு என்றால் அது விளையாடவே விறுவிறுப்பாக இருக்கும்.

அதனால் இன்றைய பதிவில் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டினை தான் பார்க்கப்போகிறோம். அதுவும் இந்த விளையாட்டிற்கு வெறும்10 நிமிடம் மட்டுமே போதும். சரி வாங்க அது என்ன விளையாட்டு அதை எப்படி விளையாடுவது என்ற முழு தகவலையும் பார்க்கலாம்.

Faces Hidden Game:

கீழ் உள்ள படமானது சுற்றுலா செல்லும் இடமாக இருக்கிறது, இதில் மரங்கள், மனிதர்கள், விலங்குகள் போன்றவை நிறைந்ததாக இருக்கிறது. கூடைகளில் பழங்கள் மற்றும் ஸ்னாக்ஸ் நிறைந்ததாக இருக்கும். உடனே நீங்கள் என்ன பழம் என்று கண்டுபிடிக்கணுமோ என்று நினைக்காதீர்கள். இது உங்களின் மூளை மற்றும் கண்களை சோதிக்கும் வகையில் உள்ள கேமாக இருக்கும்.

கீழ் உள்ள படத்தில் மூன்று முகங்கள் மறைந்திருக்கும் அதனை 10 நிமிடத்தில் கண்டுபிடிப்பதே போட்டியாகும். இதனை யாரெல்லாம் சரியாக கண்டுபிடிக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் அனுப்பி கண்டுபிடிக்கசொல்லுங்க..

உங்க மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறதா அப்போ இந்த படத்தில் உள்ள Pray என்ற வார்த்தையை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்

hidden faces game

படத்தை பார்த்து 10 நிமிடத்திற்குள் மூன்று முகங்களை கண்டுபிடித்த அனைவரும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இன்னும் என்னால் அந்த மூன்று முகங்களை கண்டிபிடிக்க முடியவில்லை என்றால் கவலை படாதீர்கள். ஏனென்றால் கீழ் உள்ள படத்தில் மூன்று முகங்களை வட்டமிட்டு காண்பித்துள்ளோம். மேலும் நீங்கள் இது போன்ற நிறைய வகையான கேம்களை விளையாட வேண்டும்.

hidden faces game

உங்களின் கண்பார்வை கழுகுபோல் உள்ளதா.. அப்போ இந்த படத்தில் உள்ள 5 வித்தியாசங்களை கண்டறியுங்கள் பார்ப்போம் 

மேலும் இது போன்ற தகவல்கள் மற்றும் விளையாட்டுகளை அறிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்–>

Brain Games
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now