வெறும் 1% புத்திசாலிகளால் மட்டுமே 7 வினாடிகளில் இந்த படத்தில் உள்ள தவறினை கண்டறிய முடியும் ..!

Advertisement

Eye Test Game Images with Answers in Tamil

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு விடுமுறை வந்து விட்டது என்றால் முழு நேரமும் விளையாடுவதை தான் பழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் அவர்களின் மூளைக்கும் கண்பார்வைக்கும் வேலை தரும் விளையாட்டாக இருப்பதில்லை. அதனால் இப்படி எப்பொழுதும் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கண்பார்வைக்கும் மூளைக்கும் வேலை தரக்கூடிய விளையாட்டுகளை விளையாட வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் மூளைக்கும் கண்பார்வைக்கும் வேலை தரக்கூடிய ஒரு Intresting விளையாட்டு ஒன்றை விளையாட போகிறோம். அது என்ன விளையாட்டு அதனை எப்படி விளையாடுவது என்று ஒன்றன் பின் ஒன்றாக பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!

Game Start👉👉 வாங்க அனைவரும் விளையாடலாம்

Funny Eye Test Pictures in Tamil:

இது மிகவும் எளிமையான விளையாட்டு தான். இந்த விளையாட்டை விளையாடுவதும் மிக மிக எளிமை தான். அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குளியலறை ஒன்று காணப்படும்.

அந்த குளியல் அறையில் ஒரு தவறு உள்ளது. அது என்ன தவறு என்பதை தான் நீங்கள் கண்டறிய வேண்டும். அதுவும் வெறும் 7 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.

நீங்கள் இந்த விளையாட்டை விளையாட தயாராகி விட்டீர்களா..? இந்த படத்தில் என்ன தவறு உள்ளது அது எங்கு உள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்..?

Funny Eye Test Pictures in Tamil

இந்த படத்தில் உள்ள தவறினை 7 வினாடிகளில் கண்டுபிடித்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மாறாக இன்னும் அது என்ன தவறு என்று தேடி கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் கீழே உள்ள படத்தை பார்த்து அது என்ன தவறு அது எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Game Start👉👉 உங்களின் கண்பார்வை கழுகுபோல் உள்ளதா அப்போ இந்த படத்தில் உள்ள 5 வித்தியாசங்களை கண்டறியுங்கள் பார்ப்போம்

Funny eye vision test game in tamil

Game Start👉👉 உங்க மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறதா அப்போ இந்த படத்தில் உள்ள Pray என்ற வார்த்தையை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்

மேலும் இது போன்ற தகவல்கள் மற்றும் விளையாட்டுகளை அறிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்–>

Brain Games
Advertisement